← Back

Kannamma Song Lyrics – Kaala

Singers : Pradeep Kumar, Dhee and Ananthu Music by : Santhosh Narayanan Male : Poovaaga en kaadhal thaenoorudho Thaenaaga thaenaaga vaanoorudho Kannamma kannamma Kannilae ennamma… Male : Aagayam saayama thoovaanamethu Aaraama aaraama kayangalethu Kannamma kannamma Kannilae ennamma… Female : Un kaadhal vaasam En dhegam poosum Kaalangal poiyaanadhae Theeratha kaadhal Theeyaga mootha Dhoorangal madai maarumo Female : Vaan paarthu yengum Siru pullin dhaagam Kaanalgal niraivetrumoo Neerindri meenum Saerundu vaazhum Male & Female : Vaazhvingu vaazhvaagumo Male & Female : Aaa…haa…aaa…ahaaa…. Male : Kannamma kannamma Kannilae ennamma… Aagayam saayama thoovaanamethu Aaraama aaraama kayangalethu Male : Meettaadha veenai Tharukindra raagam Kekaathu poogaandhalae..ae… Oottadha thaayin Kanakkindra paal pol En kaadhal kidakkindrathae Male : Kaayangal aatrum Thalaikkodhi thettrum Kaalangal kaikooduthae Thoduvaanam indru neduvaanam aagi Thodumneram tholaivaakuthae Kannamma kannamma Kannilae ennamma… Whistle : ……………………….. Male : Aagayam saayama thoovaanamethu Aaraama aaraama kaayangalethu Kannamma kannamma Kannamma kannamma Kannilae ennamma… Kannamma …………
பாடகர்கள் : பிரதீப் குமார், தீ, அனந்து இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : பூவாக என் காதல் தேனூருதோ தேனாக தேனாக வானூருதோ கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா ஆண் : ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா பெண் : உன் காதல் வாசம் என் தேகம் பூசும் காலங்கள் பொய்யானதே தீராத காதல் தீயாக மோத தூரங்கள் மடை மாறுமோ பெண் : வான் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம் கானல்கள் நிறைவேற்றுமோ நீரின்றி மீனும் செருண்டு வாழும் ஆண் & பெண் : வாழ்விங்கு வாழ்வாகுமோ ஆண் & பெண் : ஆஆ ஹா ஆஆ ஆஹா ஆண் : கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது ஆண் : மீட்டாத வீணை தருகின்ற ராகம் கேட்காது பூங்காந்தலே …. ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல் என் காதல் கிடக்கின்றதே ஆண் : காயங்கள் ஆற்றும் தலைக்கோதி தேற்றும் காலங்கள் கைகூடுதே தொடுவானம் இன்று நெடுவானம் ஆகிதொடும் நேரம் தொலைவாகுதே கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா விசில் : ……………………. ஆண் : ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா கண்ணம்மா