← Back

Yei Kannoram Singaramthan Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Gangai Amaran Male : Ae….villaa valaiyiraendi Vedhanaiyil noguraendi….ae…. Kallaai iruppathenna thangamae thanam Antha kaaman vadhaippathenna thangamae thangam Male : Yaei kannoram singaaramthaan Adhu kadhal achchaaramthaan Haei thullaama thulluthadi Ennai killaama killuthadi Pudhu kannaadi pettiyae singaariyae Kadai kannaala vettura oiyaariyae…. Male : Yaei kannoram singaaramthaan Adhu kadhal achchaaramthaan Haei thullaama thulluthadi Ennai killaama killuthadi….ae…. Male : Ae…ae….enga aththaikku peru pachchala Intha kuttikku peru vaikkala Ae…..unga machchinan podum veththala Antha veththala yaendi paththala Male : Aasaiyil nerungu mala oraththil odhungu Vegura manasu kulira veesuthadi elasu Yaei….jivvinnu paththikkumadi Sevantha thaampoolam thiththikkumadi Male : Yaei kannoram singaaramthaan Adhu kadhal achchaaramthaan Haei thullaama thulluthadi Ennai killaama killuthadi….ae…. Female : Yaehae yaehae yaehae….aa….aa….aa…a…. Male : Hae….iva chiththira maasa chandhiran Ivan pakkaththu veettu indhiran Hae….ilam nenjilae aasa thulluthu Adha kannula lesa solluthu Male : Yaeruthu mayakkam adha meeruthu thayakkam Thaagamo thavikkum antha moggaththa thanikkum Ae….machchaana katkkadiyo Usuru pogaama ottikkadiyo…. Male : Yaei kannoram singaaramthaan Adhu kadhal achchaaramthaan Haei thullaama thulluthadi Ennai killaama killuthadi Pudhu kannaadi pettiyae singaariyae Kadai kannaala vettura oiyaariyae…. Male : Yaei kannoram singaaramthaan Adhu kadhal achchaaramthaan Haei thullaama thulluthadi Ennai killaama killuthadi….hoi….
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஏ வில்லா வளையிறேன்டி வேதனையில் நோகுறேன்டி…..ஏ…… கல்லாய் இருப்பதென்ன தங்கமே தங்கம் அந்த காமன் வதைப்பதென்ன தங்கமே தங்கம் ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடி புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே….. ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடி…..ஏ…… ஆண் : ஏ…..ஏ……எங்க அத்தைக்கு பேரு பச்சல இந்தக் குட்டிக்கு பேரு வைக்கல ஏ…….உங்க மச்சினன் போடும் வெத்தல அந்த வெத்தல ஏன்டி பத்தல ஆண் : ஆசையில் நெருங்கு மல ஓரத்தில் ஒதுங்கு வேகுற மனசு குளிர வீசுடி எளசு ஏய்…….ஜிவ்வுன்னு பத்திக்குமடி செவந்த தாம்பூலம் தித்திக்குமடி ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடி…..ஏ…… பெண் : ஏஹே ஏஹே ஏஹே ஆ…..ஆ…..ஆ…..அ…. ஆண் : ஹே…..இவ சித்திர மாச சந்திரன் இவன் பக்கத்து வீட்டு இந்திரன் ஹே…….இளம் நெஞ்சிலே ஆச துள்ளுது அத கண்ணுல லேசா சொல்லுது ஆண் : ஏறுது மயக்கம் அத மீறுது தயக்கம் தாகமோ தவிக்கும் அந்த மோகத்த தணிக்கும் ஏ…….மச்சான கட்டிக்கடியோ உசுரு போகாம ஒட்டிக்கடியோ……. ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடி…..ஏ…… புது கண்ணாடி பெட்டியே சிங்காரியே கடைக் கண்ணால வெட்டுற ஓய்யாரியே….. ஆண் : ஏய் கண்ணோரம் சிங்காரம்தான் அது காதல் அச்சாரம்தான் ஹேய் துள்ளாம துள்ளுதடி என்னை கிள்ளாம கிள்ளுதடி…..ஹோய்……