← Back

Malli Malli Sendu Malli Song Lyrics

Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Malli malli sendu malli Aala asaththuthadi Malli malli sendu malli Aala asaththuthadi Adhu kili killi ennaiyumthaan Mela osaththuthadi Om machchanukku aasa om maela Naan kandaen illa engum un pola Female : Malli malli sendu malli Aala asaththuthaiyaa Adhu kili killi ennaiyumthaan Mela osaththuthaiyaa Female : Santhana pottukku melae Konjam senthurukkam vechchathaala Intha manasukku vela adhu etti parakkuthu mela Male : Chinna iduppula vanna udppula Ennam thavikkuthu enna solla Chinna iduppula vanna udppula Ennam thavikkuthu enna solla Female : Manmathan ambaiyum vittu puttaan Venthenna thottuputtaan Indhiran kannaala suttuputtan Inbaththa kottiputtaan Male : Sonthamaa vantha sodiya theduthu Solli kudukkuthu allik kudikkuthu Female : Malli malli sendu malli Aala asaththuthaiyaa Adhu kili killi ennaiyumthaan Mela osaththuthaiyaa Em machchaanukku aasa em mela….aa…. Naan kandaen illa engum un pola…aa… Male : Malli malli sendu malli Aala asaththuthadi Adhu kili killi ennaiyumthaan Mela osaththuthadi Male : Anthi pozhuthukku melae Antha aaththangara pakka vaaraen Female : Sontham iruppathanaalae En soththu sogangala thaaraen Male : Sunthariyae kodi munthiriyae Unna thookkittu thoppukku poraen Sunthariyae kodi munthiriyae Unna thookkittu thoppukku poraen Female : Solli parisaththa podu machchaan Thoppukku varaen machchaan Velliyila metti podu machchaan Veettukku varaen machchaan Male : Vekkaththaal iva vegamum thaagamum Vedikka kaattuthu vaadikkai aaguthu Male : Malli malli sendu malli Aala asaththuthadi Female : Adhu kili killi ennaiyumthaan Mela osaththuthaiyaa Male : Om machchanukku aasa om maela Female : Naan kandaen illa engum un pola….aa… Male : Malli malli sendu malli Aala asaththuthadi Female : Adhu kili killi ennaiyumthaan Mela osaththuthaiyaa…aa…..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதடி மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதடி அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான் மேல ஒசத்துதடி ஓம் மச்சானுக்கு ஆச ஒம் மேல நான் கண்டேன் இல்ல எங்கும் உன் போல….. பெண் : மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதையா அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான் மேல ஒசத்துதையா பெண் : சந்தனப் பொட்டுக்கு மேலே கொஞ்சம் செந்துருக்கம் வெச்சதால இந்த மனசுக்கு வேல அது எட்டிப் பறக்குது மேல ஆண் : சின்ன இடுப்புல வண்ண உடுப்புல எண்ணம் தவிக்குது என்ன சொல்ல சின்ன இடுப்புல வண்ண உடுப்புல எண்ணம் தவிக்குது என்ன சொல்ல பெண் : மன்மதன் அம்பையும் விட்டுப் புட்டான் வந்தென்ன தொட்டுப் புட்டான் இந்திரன் கண்ணால சுட்டுப் புட்டான் இன்பத்தக் கொட்டிப் புட்டான் ஆண் : சொந்தமா வந்த சோடிய தேடுது சொல்லிக் குடுக்குது அள்ளிக் குடிக்குது.. பெண் : மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதையா அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான் மேல ஒசத்துதையா எம் மச்சானுக்கு ஆச எம் மேல….ஆ….. நான் கண்டேன் இல்ல எங்கும் உன் போல……ஆ…. ஆண் : மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதடி அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான் மேல ஒசத்துதடி ஆண் : அந்திப் பொழுதுக்கு மேலே அந்த ஆத்தங்கரப் பக்கம் வாரேன் பெண் : சொந்தம் இருப்பதனாலே என் சொத்து சொகங்கள தாரேன் ஆண் : சுந்தரியே கொடி முந்திரியே உன்ன தூக்கிட்டு தோப்புக்குப் போறேன் சுந்தரியே கொடி முந்திரியே உன்ன தூக்கிட்டு தோப்புக்குப் போறேன் பெண் : சொல்லி பரிசத்தப் போடு மச்சான் தோப்புக்கு வரேன் மச்சான் வெள்ளியில மெட்டி போடு மச்சான் வீட்டுக்கு வரேன் மச்சான் ஆண் : வெக்கத்தால் இவ வேகமும் தாகமும் வேடிக்க காட்டுது வாடிக்கை ஆகுது…… ஆண் : மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதடி பெண் : அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான் மேல ஒசத்துதையா ஆண் : ஓம் மச்சானுக்கு ஆச ஒம் மேல பெண் : நான் கண்டேன் இல்ல எங்கும் உன் போல…..ஆ ஆண் : மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதடி பெண் : அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான் மேல ஒசத்துதையா….ஆ…..