← Back

Abhyam Krishna Song Lyrics

Singers : Sirkazhi G. Sivachidhambaram and T. K. Kala Music by : Adithyan Chorus : …………………………………. Chorus : Abhayam krishna abhayam Naragasuran thollai theeraathoo Chorus : Abhayam krishna abhayam Padupaaviyin thollai theeraatho Padupaaviyin thollai theeraatho Kaalangal yaavilum kaathidum deivam Kanaa undhan thiruvadi saranam Chorus : Abhayam krishna abhayam Male : Munbae theriyum Adhan mudivum theriyum Kalakkam yeno unnai kaakkum Kannan naanae Kalakkam yeno unnai kaakkum Kannan naanae Female : Naanum varuven Nalla paadam tharuven Naanum varuven Nalla paadam tharuven Female : Kadamai seiyum Kannan vazhiyil Oliyum aaguven Ulagam muzhudhum thuyaram poga Thunaiyum aaguven Chorus : Garudaa vaa vaa Garudaa vaa vaa Kaatrodu risham kaana Povom vaa vaa Garudaa vaa vaa Garudaa vaa vaa Chorus : …………………………. Male : Giri dhurgam agni dhurgam Jala dhurgam vaayu dhurgam Giri dhurgam agni dhurgam Jala dhurgam vaayu dhurgam Male : Idhu thaano Avathaara kottaiyae Haa haa haa haa……………. Muzhuthaagum paar Enathu vettaiyae..
பாடகர்கள் : சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் டி. கே. கலா இசையமைப்பாளர் : ஆதித்யன் குழு : தாம் ததுமிதிதமி…………… குழு : அபயம் கிருஷ்ணா அபயம் நரகாசுரன் தொல்லை தீராதோ குழு : : அபயம் கிருஷ்ணா அபயம் படுபாவியின் தொல்லை தீராதோ படுபாவியின் தொல்லை தீராதோ காலங்கள் யாவிலும் காத்திடும் தெய்வம் கண்ணா உந்தன் திருவடி சரணம் குழு : அபயம் கிருஷ்ணா அபயம் ஆண் : முன்பே தெரியும் அதன் முடிவும் தெரியும் கலக்கம் ஏனோ உன்னை காக்கும் கண்ணன் நானே கலக்கம் ஏனோ உன்னை காக்கும் கண்ணன் நானே பெண் : நானும் வருவேன் நல்ல பாடம் தருவேன் நானும் வருவேன் நல்ல பாடம் தருவேன் பெண் : கடமை செய்யும் கண்ணன் வழியில் ஒளியும் ஆகுவேன் உலகம் முழுதும் துயரம் போக துணையும் ஆகுவேன் குழு : கருடா வா வா கருடா வா வா ப்ரான் ஜோரிடம் காண போவோம் வா வா கருடா வா வா கருடா வா வா குழு : ………………… ஆண் : கிரி துர்கம் அக்னி துர்கம் ஜல துர்கம் வாயு துர்கம் கிரி துர்கம் அக்னி துர்கம் ஜல துர்கம் வாயு துர்கம் ஆண் : இது தானோ அவதார கோட்டையே ஹா ஹா ஹா ஹா…. முழுதாகும் பார் எனது வேட்டையே