← Back

Sokku Podi Pottaye Song Lyrics

Singers : S. Janaki and K. J. Yesudas Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Female : Sokku podi pottaayae maman kannaalae Sonnapadi kettu naan vaaraen pinnaalae Sengarumbu melae siththerumbu polae Naan thottukkavaa pattukkavaa Female : Sokku podi Sokku podi pottaayae maman kannaalae Sonnapadi kettu naan vaaraen pinnaalae Female : Poovaana nenja neththu maranthaen Ponnaana unna sekka maranthaen Pondattiyaa vaazha maranthaen Ippothaanae kanna thoranthaen Female : Poovaana nenja neththu maranthaen Ponnaana unna sekka maranthaen Pondattiyaa vaazha maranthaen Ippothaanae kanna thoranthaen Machchaan unna enni vanthaen Achchaaramaa onnu thanthaen Male : Sokku podi….. Sokku podi pottaa Oru ponnu kannaalae Sonnapadi kettu naan vanthaen pinnaalae Sengarumbu melae siththerumbu polae Naan thottukkavaa pattukkavaa Male : Sokku podi Sokku podi pottaa Oru ponnu kannaalae Sonnapadi kettu naan vanthaen pinnaalae…ae…. Male : Kattilarai paadam kittavillaiyae Kanni ilam maanai thottathillaiyae Muththu idhazhaal muththam illaiyae Munniruntha pothum siththam illaiyae…ae…. Male : Kattilarai paadam kittavillaiyae Kanni ilam maanai thottathillaiyae Muththu idhazhaal muththam illaiyae Munniruntha pothum siththam illaiyae…ae…. Kannae enthan ponnae unnai Kayil alla vaammaa mella Female : Sokku podi…. Sokku podi pottaayae maman kannaalae Sonnapadi kettu naan vaaraen pinnaalae Sengarumbu melae siththerumbu polae Naan thottukkavaa pattukkavaa Male : Sokku podi Sokku podi pottaa Oru ponnu kannaalae Sonnapadi kettu naan vanthaen pinnaalae Sengarumbu melae siththerumbu polae Naan thottukkavaa pattukkavaa Female : Sokku podi…. Sokku podi pottaayae maman kannaalae Male : Aa…..Sonnapadi kettu naan vanthaen pinnaalae…ae….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : சொக்குப் பொடி போட்டாயே மாமன் கண்ணாலே சொன்னபடி கேட்டு நான் வாரேன் பின்னாலே செங்கரும்பு மேலே சித்தெறும்பு போலே நான் தொட்டுக்கவா பட்டுக்கவா…… பெண் : சொக்குப் பொடி….. சொக்குப் பொடி போட்டாயே மாமன் கண்ணாலே சொன்னபடி கேட்டு நான் வாரேன் பின்னாலே பெண் : பூவான நெஞ்ச நேத்து மறந்தேன் பொன்னான உன்ன சேக்க மறந்தேன் பொண்டாட்டியா வாழ மறந்தேன் இப்போதானே கண்ண தொறந்தேன் பெண் : பூவான நெஞ்ச நேத்து மறந்தேன் பொன்னான உன்ன சேக்க மறந்தேன் பொண்டாட்டியா வாழ மறந்தேன் இப்போதானே கண்ண தொறந்தேன் மச்சான் உன்ன எண்ணி வந்தேன் அச்சாரமா ஒண்ணு தந்தேன் ஆண் : சொக்குப் பொடி சொக்குப் பொடி போட்டா ஒரு பொண்ணு கண்ணாலே சொன்னபடி கேட்டு நான் வந்தேன் பின்னாலே செங்கரும்பு மேலே சித்தெறும்பு போலே நான் தொட்டுக்கவா பட்டுக்கவா…. ஆண் : சொக்குப் பொடி சொக்குப் பொடி போட்டா ஒரு பொண்ணு கண்ணாலே சொன்னபடி கேட்டு நான் வந்தேன் பின்னாலே…ஏ…. ஆண் : கட்டிலறை பாடம் கிட்டவில்லையே கன்னி இளம் மானை தொட்டதில்லையே முத்து இதழால் முத்தம் இல்லையே முன்னிருந்த போதும் சித்தம் இல்லையே…ஏ….. ஆண் : கட்டிலறை பாடம் கிட்டவில்லையே கன்னி இளம் மானை தொட்டதில்லையே முத்து இதழால் முத்தம் இல்லையே முன்னிருந்த போதும் சித்தம் இல்லையே…ஏ….. கண்ணே எந்தன் பொன்னே உன்னை கையில் அள்ள வாம்மா மெல்ல….. பெண் : சொக்குப் பொடி….. சொக்குப் பொடி போட்டாயே மாமன் கண்ணாலே சொன்னபடி கேட்டு நான் வாரேன் பின்னாலே செங்கரும்பு மேலே சித்தெறும்பு போலே நான் தொட்டுக்கவா பட்டுக்கவா…… ஆண் : சொக்குப் பொடி சொக்குப் பொடி போட்டா ஒரு பொண்ணு கண்ணாலே சொன்னபடி கேட்டு நான் வந்தேன் பின்னாலே…ஏ…. செங்கரும்பு மேலே சித்தெறும்பு போலே நான் தொட்டுக்கவா பட்டுக்கவா…. பெண் : சொக்குப் பொடி….. சொக்குப் பொடி போட்டாயே மாமன் கண்ணாலே ஆண் : ஆஅ…..சொன்னபடி கேட்டு நான் வந்தேன் பின்னாலே…ஏ….