← Back

Yathe Yathe Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : G.V. Prakash Kumar Male : Yathe yathe yathe ennaacho ..oh Yathe yathe yathe edhaacho … Meen kothiya polae nee kothura aala Female chorus : Naa nanana nanaa naa nanana nanaa Male : Adi vellaavi vechuthaan veluthaaingala Unna veyiluku kaataama valathaaingala Naan thalaikaalu puriyaama tharamelae nikaama Thadumaari ponenae naanae naanae Male : Yathe yathe yathe ennaacho .. oh Yathe yathe yathe edhaacho … Male : Adi vellaavi vechuthaan veluthaaingala Unna veyiluku kaataama valathaaingala Naan thalaikaalu puriyaama tharamelae nikaama Thadumaari ponenae naanae naanae Male : Puyal thotta maramagavae thalai suthi pogiren Neeratra nilamagavae thaagathaal kaaigiren Unai thediyae manam suthudhae Raa koliyaai thinam kathudhae Male : Uyir naadiyil payir seigiraai Siru paarvayil ennai neigiraai Yathe yathe yathe ennaacho .. oh Yathe yathe yathe edhaacho … Male : Naan thalaikaalu puriyaama tharamelae nikaama Thadumaari ponenae naanae naanae Yathe yathe yathe ennaacho .. oh Yathe yathe yathe edhaacho … Male : …………………………………… Female chorus : ……………………………… Male : Adi nenju analaagavae thee alli oothura Noolethum illamalae usira yen kokura Yennai yenadi vadham seigiraai Yennai naadidum udal vaikiraai Male : Kadavaayilae yennai meigiraai Kan jaadaiyil yennai kolgiraai Male : Yathe yathe yathe ennaacho .. oh Yathe yathe yathe edhaacho … Male & Female chorus : Meen kothiya polae nee kothura aala Male : Adi vellaavi vechuthaan veluthaaingala Unna veyiluku kaataama valathaaingala Naan thalaikaalu puriyaama tharamelae nikaama Thadumaari ponenae naanae naanae
பாடகா் : ஜி.வி.பிரகாஷ் குமாா் இசையமைப்பாளா் : ஜி.வி.பிரகாஷ் குமாா் ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ… யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ… மீன் கொத்தியப் போல நீ கொத்துற ஆள பெண் : …………………………….. ஆண் : அடிவெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா நான் தலைகாலு புாியாமதரைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ… யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ… ஆண் : அடிவெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா நான் தலைகாலு புாியாமதரைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே ஆண் : புயல்தொட்டமரமாகவே தலைசுத்திப்போகிறேன் நீரற்றநிலமாகவே தாகத்தால்காய்கிறேன் உனைத்தேடியே மனம்சுத்துதே ராக்கோழியாய்தினம்கத்துதே ஆண் : உயிா்நாடியில் பயிா்செய்கிறாய் சிறுப்பாா்வையில் எனை நெய்கிறாய் யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ… நான் தலைகாலு புாியாமதரைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ… ஆண் : ………………………………………. பெண் குழு : ………………………………………. ஆண் : அடிநெஞ்சுஅனலாகவே தீஅள்ளிஊத்துற நுால்ஏதும் இல்லாமலே உசிர ஏன் கோக்குற எனைஏனடிவதம்செய்கிறாய் எனைநாடிடும்உடல்வைக்கிறாய் ஆண் : கடவாயிலே எனைமேய்கிறாய் கண்ஜாடையில் எனைக்கொள்கிறாய் ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ… யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ… ஆண் & பெண் குழு : மீன் கொத்தியப் போல நீ கொத்துற ஆள ஆண் : அடிவெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா நான் தலைகாலு புாியாமதரைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே