← Back

Paravai Parandhuchu Song Lyrics

Singers : Pragathi Guruprasad and Srinisha Jayaseelan Music by : Santhosh Narayanan Lyrics by : Vivek Female : Aanaa avanna Yaenaa rani naan Aanaa avanna Yaenaa rani naan Female : Paravai parandhuchu Vaanam sirichichu Manasu virinjichchu Indha ulagam neranjichchu Female : Paravai parandhuchu Vaanam sirichichu Manasu virinjichchu Indha ulagam neranjichchu Female : Aana a ah aana Aa…aa…aa aana Aana a ah aana Aa…aa…aa aana Aana a ah aana Aa…aa…aa aana Female : Kanavil ninnaene Ninnaene Kanavil ninnaene Ninnaene Female : Naa naa naa Naan aanaenae Min mini poo aanaenae Female : Vinmeen thullum Aruviyae ponaenae Female : Vaan vegam Poo chendaai Maara kandaene Female : Kan kaanaa poottu Onnu odaichu vandhaenae Female : Paravai parandhuchu Vaanam sirichichu Manasu virinjichchu Indha ulagam neranjichchu Female : Aana a ah aana Aa…aa…aa aana Aana a ah aana Aa…aa…aa aana Aana a ah aana Aa…aa…aa aana Female : Yaenaa rani naan Thaenaa thaeninana Aanaa avannaa Yaenaa rani naan Female : Paravai parandhuchu Vaanam sirichichu Manasu virinjichchu Indha ulagam neranjichchu Female : Paravai parandhuchu Vaanam sirichichu Manasu virinjichchu Indha ulagam neranjichchu Female : Aana a ah aana Aa…aa…aa aana Aana a ah aana Aa…aa…aa aana Aana a ah aana Aa…aa…aa aana
பாடகர்கள் : பிரகதி குருபிரசாத் மற்றும் ஸ்ரீநிசா ஜெயசீலன் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடலாசிரியர் : விவேக் பெண் : ஆனா ஆவன்னா ஏன்னா ராணி நான் ஆனா ஆவன்னா ஏன்னா ராணி நான் பெண் : பறவை பறந்துச்சு வானம் சிரிச்சிச்சு மனசு விரிச்சிச்சு இந்த உலகம் நெறைஞ்சிச்சு பெண் : பறவை பறந்துச்சு வானம் சிரிச்சிச்சு மனசு விரிச்சிச்சு இந்த உலகம் நெறைஞ்சிச்சு பெண் : ஆனா ஆ ஆஹ் ஆனா ஆ ஆ ஆ ஆனா ஆனா ஆ ஆஹ் ஆனா ஆ ஆ ஆ ஆனா ஆனா ஆ ஆஹ் ஆனா ஆ ஆ ஆ ஆனா பெண் : கனவில் நின்னேனே நின்னேனே கனவில் நின்னேனே நின்னேனே பெண் : நா நா நா நான் ஆனேனே மின் மினி பூ ஆனேனே பெண் : விண்மீன் துள்ளும் அருவியே போனேனே பெண் : வான் வேகம் பூ செண்டாய் மாற கண்டேனே பெண் : கண் கானா பூட்டு ஒன்னு ஒடைச்சு வந்தேனே பெண் : பறவை பறந்துச்சு வானம் சிரிச்சிச்சு மனசு விரிச்சிச்சு இந்த உலகம் நெறைஞ்சிச்சு பெண் : ஆனா ஆ ஆஹ் ஆனா ஆ ஆ ஆ ஆனா ஆனா ஆ ஆஹ் ஆனா ஆ ஆ ஆ ஆனா ஆனா ஆ ஆஹ் ஆனா ஆ ஆ ஆ ஆனா பெண் : ஏன்னா ராணி நான் தேனா தேனினா ஆனா ஆவன்னா ஏன்னா ராணி நான் பெண் : பறவை பறந்துச்சு வானம் சிரிச்சிச்சு மனசு விரிச்சிச்சு இந்த உலகம் நெறைஞ்சிச்சு பெண் : பறவை பறந்துச்சு வானம் சிரிச்சிச்சு மனசு விரிச்சிச்சு இந்த உலகம் நெறைஞ்சிச்சு பெண் : ஆனா ஆ ஆஹ் ஆனா ஆ ஆ ஆ ஆனா ஆனா ஆ ஆஹ் ஆனா ஆ ஆ ஆ ஆனா ஆனா ஆ ஆஹ் ஆனா ஆ ஆ ஆ ஆனா