← Back

Bulbul Jodi Song Lyrics

Singers : S. C. Krishnan and T. V. Rathnam Music by : G. Ramanathan Lyrics by : Thanjai N. Ramaiah Dass Male : Oo….naanga yaarungo neega yaaruno Nallaa nenaichi paarunga Nampalkki padachavan intha pombalkki padachavan Ellaam avan thaanungo Male : Bulbul jodi maja jiljil jodi maja Nampal thabalaamae taekaa kumkum raja Chorus : Bulbul jodi maja jiljil jodi maja Female : Oo…raja….oo….raja…. Both : Oo….oo….oo….raja…. Chorus : Bulbul jodi maja jiljil jodi maja Nampal thabalaamae taekaa kumkum raja Oo…raja….oo….raja…..oo….raja…. Male : Jamkimae jillaana jalsaamae thillaanaa Female : Hae aanaa Female : Namkimae kushiyaana nampaathae dhivaanaa Male : Vaaraevaah Female : Namkimae kushiyaana nampaathae dhivaanaa Both : Nallaa irukaan antha kullaa potta nanaa Bulbul jodi maja jiljil jodi maja Female : Oo…raja….oo….raja…. Both : Oo….oo….oo….raja…. Male : Joraana thaaththaadi suttraatha kaattraadi Female : Adi ammaadi Male : Joraana thaaththaadi suttraatha kaattraadi Female : Thullaathae aaththaadi pollaatha kooththaadi Male : Aahaahaa Female : Thullaathae aaththaadi pollaatha kooththaadi Numparmae nampi vanthaan sokkidum naadodi Chorus : Bulbul jodi maja jiljil jodi maja Female : Oo…raja….oo….raja…. Both : Oo….oo….oo….raja…. Male : Pattaadai rajavae pagattaana rojavae Pattaadai rajavae pagattaana rojavae Female : Paakkaathae koojaavae pannaathae thaajavae Paakkaathae koojaavae pannaathae thaajavae Both : Bhagavaangi munnae jambam saayaathu saayaathu Chorus : Bulbul jodi maja jiljil jodi maja Female : Oo…raja….oo….raja…. Both : Oo….oo….oo….raja….
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் டி.வி. ரத்னம் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் ஆண் : ஓ….நாங்க யாருங்கோ நீங்க யாருங்கோ நல்லா நெனச்சி பாருங்க நம்பள்கி படச்சவன் இந்த பொம்பள்கி படச்சவன் எல்லாம் அவன் தானுங்கோ…….. ஆண் : புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா நம்பள் தபலாமே டேகா கும்கும் ராஜா குழு : புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா பெண் : ஒ….ராஜா……..ஓ……ராஜா……. இருவர் : ஓ…..ஓ…..ஓ……..ராஜா…….. குழு : புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா நம்பள் தபலாமே டேகா கும்கும் ராஜா ஒ….ராஜா……..ஓ……ராஜா…….ஓ……ராஜா……. ஆண் : ஜம்கிமே ஜில்லானா ஜல்சாமே தில்லானா பெண் : ஹே ஆனா பெண் : நம்கிமே குஷியானா நம்பாதே திவானா ஆண் : வாரேவாஹ் பெண் : நம்கிமே குஷியானா நம்பாதே திவானா இருவர் : நல்லா இருக்கான் அந்த குல்லா போட்ட நானா புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா பெண் : ஒ….ராஜா……..ஓ……ராஜா……. இருவர் : ஓ…..ஓ…..ஓ……..ராஜா…….. ஆண் : ஜோரான தாத்தாடி சுற்றாத காற்றாடி பெண் : அடி அம்மாடி ஆண் : ஜோரான தாத்தாடி சுற்றாத காற்றாடி பெண் : துள்ளாதே ஆத்தாடி பொல்லாத கூத்தாடி ஆண் : ஆஹஅஹா பெண் : துள்ளாதே ஆத்தாடி பொல்லாத கூத்தாடி நும்பர்மே நம்பி வந்தான் சொக்கிடும் நாடோடி குழு : புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா பெண் : ஒ….ராஜா……..ஓ……ராஜா……. இருவர் : ஓ…..ஓ…..ஓ……..ராஜா…….. ஆண் : பட்டாடை ராஜாவே பகட்டான ரோஜாவே பட்டாடை ராஜாவே பகட்டான ரோஜாவே பெண் : பாக்காதே கூஜாவே பண்ணாதே தாஜாவே பாக்காதே கூஜாவே பண்ணாதே தாஜாவே இருவர் : பகவான்கி முன்னே ஜம்பம் சாயாது சாயாது குழு : புல்புல் ஜோடி மஜா ஜில்ஜில் ஜோடி மஜா பெண் : ஒ….ராஜா……..ஓ……ராஜா……. இருவர் : ஓ…..ஓ…..ஓ……..ராஜா……..