← Back

Adi Penney Song Lyrics

Singer : Jency Anthony Music by : Ilayaraja Female : Adi pennae Ponn oonjal aadum ilamai Vannangal thondrum iyarkai Ullasam sandhosham vaazhvil Kondaduthae sugam kodi endrathae Pann paaduthae manam aadugindrathae Adi pennae Female : Adi pennae Ponn oonjal aadum ilamai Vannangal thondrum iyarkai Female : Vaanathil sila megam Bhoomiko oru dhagam Paavai aasai enna Female : Poongatril oru raagam Pon vandin reengaaram Paadum paadal enna Female : Sithadai kattadha sevandhiyae Singara paarvai sollum sethi ennavo Adi pennae Female : Adi pennae Ponn oonjal aadum ilamai Vannangal thondrum iyarkai Ullasam sandhosham vaazhvil Kondaduthae sugam koadi endrathae Pann paaduthae manam aadugindrathae Adi pennae adi pennae Female : Neerodum oru odai Melaadum thirumedai Thedum thevai enna Female : Paarthalo oru raani Paaladai ival meni Koorum jaadai enna Female : Ondrodu ondraana ennangalae Kannodu kolamittu aadgindrathoo Female : Adi pennae Ponn oonjal aadum ilamai Vannangal thondrum iyarkai Ullasam sandhosham vaazhvil Kondaduthae sugam koadi endrathae Pann paaduthae manam aadugindrathae Adi pennae adi pennae
பாடகி : ஜென்சி அந்தோணி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்றதே பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை பெண் : வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம் பாவை ஆசை என்ன பெண் : பூங்காற்றில் ஒரு ராகம் பொன் வண்டின் ரீங்காரம் பாடும் பாடல் என்ன பெண் : சித்தாடை கட்டாத செவ்வந்தியே சிங்காரம் பார்வை சொல்லும் சேதிஎன்னவோ அடி பெண்ணே பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்றதே பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே அடி பெண்ணே பெண் : நீரோடும் ஒரு ஓடை மேலாடும் திருமேடை தேடும் தேவையென்ன பெண் : பார்த்தாலோ ஒரு ராணி பாலாடை இவள் மேனி கூறும் ஜாடை என்ன பெண் : ஒன்றோடு ஒன்றான எண்ணங்களே கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ அடி பெண்ணே பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்றதே பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே அடி பெண்ணே