← Back

Sontha Kuralil Paada Song Lyrics

Singer : Actress Shalini Music by : Bharathwaj Chorus : Ooooooo…..ooooo……. Female : Tharaararaaraa tharaararaaraa Tharaararaaraa tharaararaaraa Female : Mmmm ..sondha kuralil paada Mmmm… romba naalaa aasai Hello susheelaa aunty Hello jaanaki aunty Kuyil paattu chithraa Ellorum ennai manniyungal Female : Tharaararaaraa tharaararaaraa Tharaararaaraa tharaararaaraa Female : Mmmm ..sondha kuralil paada Tharaararaaraa Mmmm… romba naalaa aasai Tharaararaaraa Female : Kaatrileri pattu paada pogiren Oru gaanam paadi vaanampaadiyaagiren Vennilaavil thanneerundu ketkiren Nilaavil sendru neer arundha pogiren Female : Moondru logam Kandu vaazha pogiren Munnooru aandu Ilamai vaanga pogiren Female : Tharaararaaraa tharaararaaraa Chorus : Hey hey hey Tharaararaaraa tharaararaaraa Chorus : Hey hey hey Female : Mmmm ..sondha kuralil paada Chorus : Cha cha cha cha Mmmm… romba naalaa aasai Chorus : Cha chaaaa…. Chorus : Cha charaa cha charaa Charaara charaara charaararaaraa Charaara charaara charaararaaraa Zighu zighu zighu zighu cha Zighu zighu zighu zighu cha Zighu zighu cha zighu zighu cha….. Female : Indha boomi pazhaiya boomi allavaa Oru pudhiya boomi salavai seidhu konduvaa Aadhi manidhan nalla manidhan allavaa Oru jaadhiyatra manidha jaadhi konduvaa Female : {Ulagam thoonga Otrai padukkai konduvaa Angu urangavaikkum Endhan paadal allavaa} (2) Female : Tharaararaaraa tharaararaaraa Tharaararaaraa tharaararaaraa Female : Mmmm ..sondha kuralil paada Sondha kuralil paada Mmmm… romba naalaa aasai Romba naalaa aasai Hello susheelaa aunty Hello jaanaki aunty Kuyil paattu chithraa Ellorum ennai manniyungal Female : {Tharaararaaraa tharaararaaraa Tharaararaaraa tharaararaaraa} (2) Mmmmm ..mmmm…mmm…
பாடகி : ஷாலினி இசையமைப்பாளர் : பரத்வாஜ் குழு : ஓஓஓஓஓ ஓஓஓஓ பெண் : தராரராரா தராரராரா தராரராரா தராரராரா பெண் : ம்ம்ம்ம்…. சொந்த குரலில் பாட ம்ம்ம்ம்…. ரொம்ப நாளா ஆசை ஹலோ சுசிலா ஆண்டி ஹல்லோ ஜானகி ஆண்டி குயில் பாட்டு சித்ரா எல்லோரும் என்னை மன்னியுங்கள் பெண் : தராரராரா தராரராரா தராரராரா தராரராரா பெண் : ம்ம்ம்ம்…. சொந்த குரலில் பாட தராரராரா ம்ம்ம்ம்…. ரொம்ப நாளா ஆசை தராரராரா பெண் : காற்றில் ஏறி பாட்டு பாட போகிறேன் ஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன் வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன் நிலாவில் சென்று நீர் அருந்த போகிறேன் பெண் : மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன் முன்னூறு ஆண்டு இளமை வாங்க போகிறேன் பெண் : தராரராரா தராரராரா குழு : ஹே ஹே ஹே தராரராரா தராரராரா குழு : ஹே ஹே ஹே பெண் : ம்ம்ம்ம்…. சொந்த குரலில் பாட குழு : சா சா சா சா ம்ம்ம்ம்…. ரொம்ப நாளா ஆசை குழு : சா சா குழு : …………………….. பெண் : இந்த பூமி பழைய பூமி அல்லவா ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டு வா ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா பெண் : { உலகம் தூங்க ஒற்றை படுக்கை கொண்டு வா அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா } (2) பெண் : தராரராரா தராரராரா தராரராரா தராரராரா பெண் : ம்ம்ம்ம்…. சொந்த குரலில் பாட சொந்த குரலில் பாட ம்ம்ம்ம்…. ரொம்ப நாளா ஆசை ஹலோ சுசிலா ஆண்டி ஹலோ ஜானகி ஆண்டி குயில் பாட்டு சித்ரா எல்லோரும் என்னை மன்னியுங்கள் பெண் : { தராரராரா தராரராரா தராரராரா தராரராரா } (2) ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்