← Back

Azhagiya Soodana Poove Song Lyrics

Singers : Vijaynarain and Darshana KT Music by : Santhosh Narayanan Female : Poo poo punnagaiyaal Nee protein tharuvaai Vaa vaa varthaigalaal Nee vitamin tharuvaai Female : Neeyo saadhanai chelvan Pennin kangalin kalvan Nee kadhalil komban Aanal kadavulin nanban Female : Undhan vegamae kanden Neeyo minnalin pillai Ada minnalai vetta Oru vettu kathi illaiyae Male : Azhagiya soodana poovae En sonthamaana theevae Unnai paartha pothae En uyaram koodi ponen Male : Idhuvarai kaanadha pennae Ilakiya kavidhai kaattum kannae Unai thol meedhu yetri Pudhu koal kondu serpen Male : Thoda thoonduthae Thoonduthae nilaa.. Ohh..unai theendinaal Yenadi thada Female : En nenjilae Muttuthae kida En achamum Naanamum vida Male : Vellai pon meniyai Kollai kolla pogiren Mella poi theendinaal Naanae kollai pogiren Female : Munnae nee vandathum Mudhugu thandil mazhaiyada Inba thalaiva idai thoda Idaiveli yen un Anaipinil narambugal noranguttum Male : Azhagiya soodana poovae En sonthamaana theevae Unnai paartha pothae En uyaram koodi ponen Male : Idhuvarai kaanadha pennae Ilakiya kavidhai kaattum kannae Unai thol meedhu yetri Pudhu koal kondu serpen Female : Enai mathalam Mathalam adi Idhal puthagam Puthagam padi Male : Oo..vizhum muthamo Muthamo idi Adhai mothamai Thaangumo kodi Female : Naattukul vanmurai vendam Enbathu unmayae Kattil mel vanmurai Vendum enbathu penmaiyae Male : Imbam poloru thumbama Thunbam poloru inbama Yezhel piraviyin sugangalai Indrae vazhangidu Uyirai thatti thatti thirandidu Male : {Azhagiya soodana poovae En sonthamaana theevae Unnai paartha pothae En uyaram koodi ponen Male : Idhuvarai kaanadha pennae Ilakiya kavidhai kaattum kannae Unai thol meedhu yetri Pudhu koal kondu serpen}(2) Male : En kannae… Chorus : Azhagiya En kannae… Chorus : Azhagiya Chorus : Azhagiya…azhagiya…azhagiya… Male : Thol meedhu yetri Pudhu koal kondu serpen….
பாடகி : தா்ஷனா கே.டீ பாடகா் : விஜய் நரைன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் பெண் : பூ பூ புன்னகையால் நீ ப்ரோடீன் தருவாய் வா வா வாா்த்தைகளால் நீ விட்டமின் தருவாய் பெண் : நீயோ சாதனை செல்வன் பெண்ணின் கண்களின் கள்வன் நீ காதலில் கொம்பன் ஆனால் கடவுளின் நண்பன் பெண் : உந்தன் வேகமே கண்டேன் நீயோ மின்னலின் பிள்ளை அட மின்னலை வெட்ட ஒரு வெட்டு கத்தி இல்லையே ஆண் : அழகிய சூடான பூவே என் சொந்தமான தீவே உன்னை பாா்த்த போதே என் உயரம் கூடி போனேன் ஆண் : இதுவரைக் காணாத பெண்ணே இலக்கிய கவிதை காட்டும் கண்ணே உன்னை தோள் மீது ஏற்றி புது கோள் கொண்டு சோ்ப்பேன் ஆண் : தொட தூண்டுதே தூண்டுதே நிலா ஓ உன்னை தீண்டினால் ஏனடி தடா பெண் : என் நெஞ்சிலே முட்டுதே கிடா என் அச்சமும் நாணமும் விடா ஆண் : வெள்ளை பொன் மேனியை கொள்ளை கொள்ள போகிறேன் மெல்ல போய் தீண்டினால் நானே கொள்ளை போகிறேன் பெண் : முன்னே நீ வந்ததும் முதுகு தண்டில் மழையடா இன்ப தலைவா இடை தொட இடைவெளி ஏன் உன் அணைப்பினில் நரம்புகள் நொறுங்கட்டும் ஆண் : அழகிய சூடான பூவே என் சொந்தமான தீவே உன்னை பாா்த்த போதே என் உயரம் கூடி போனேன் ஆண் : இதுவரைக் காணாத பெண்ணே இலக்கிய கவிதை காட்டும் கண்ணே உன்னை தோள் மீது ஏற்றி புது கோள் கொண்டு சோ்ப்பேன் பெண் : என்னை மத்தளம் மத்தளம் அடி இதழ் புத்தகம் புத்தகம் படி ஆண் : ஓ விழும் முத்தமோ முத்தமோ இடி அதை மொத்தமா தாங்குமோ கொடி பெண் : நாட்டுக்குள் வன்முறை வேண்டாம் என்பது உன்மையே கட்டில் மேல் வன்முறை வேண்டும் என்பது பெண்மையே ஆண் : இன்பம் போல் ஒரு துன்பமா துன்பம் போல் ஒரு இன்பமா ஏழேல் பிறவியின் சுகங்களை இன்றே வழங்கிடு உயிரை தட்டி தட்டி திறந்திடு ஆண் : { அழகிய சூடான பூவே என் சொந்தமான தீவே உன்னை பாா்த்த போதே என் உயரம் கூடி போனேன் ஆண் : இதுவரைக் காணாத பெண்ணே இலக்கிய கவிதை காட்டும் கண்ணே உன்னை தோள் மீது ஏற்றி புது கோள் கொண்டு சோ்ப்பேன் } (2) ஆண் : என் கண்ணே குழு : அழகிய என் கண்ணே குழு : அழகிய குழு : அழகிய அழகிய அழகிய ஆண் : தோள் மீது ஏற்றி புது கோள் கொண்டு சோ்ப்பேன்