← Back

Ilamai Ullam Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Pappa gaa pappa gaa Female : Pappa gaa Female : Pappa gaa Female : Pappa gaa pasaa pappa gaa pasaa Female : Ilamai ullam isaiyil thullum Sasamaa… niniree… Sasamaa niniree Gagagaa Mamamaa Sasasaa …sasasaa… sasasaa Female : Ilamai ullam isaiyil thullum Idhu thaan suramaa Enakkum varumaa Sugamaai… suramaai… padhamaai Idhamae …tharuvaai Female : Kokila geetham Thumbiyin raagam Kokila geetham Thumbiyin raagam Sala salavendrae sila gaanam Kulikkindra paravai isai paadum Female : Adadae aaaa… Aaaaa… Aaaaa… Aa… aa… aa… aa… Haaa… aa… aa… aa… Female : Vaanam paadum raaga baashai Melum ketka nenjil aasai Anbae…. mainaa Neeyae…. naanaa Sura varam tharum paravaigal Ival madi thanil varumo Female : Sasa sasaa… Dhadha dhadhaa… Papa papaa Riri riree ..nini ninee… sasa sasaa… Riri riree… nini ninee… sasa sasaa… Female : Kiliyae kiliyae Padhungida vendaam Uravo pirivo Odhungida vendaam Paadum paravai Parandhadhum yeno Thalaivan azhaithaal Thayangudhal yeno Female : Kiliyae kiliyae Padhungida vendaam Thalaivan azhaithaal Thayangida vendaam Sasa sasaa…
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பபக பபக பெண் : பபக பெண் : பபக பெண் : பபக பஸ பப க பஸ பெண் : இளமை உள்ளம் இசையில் துள்ளும் ஸஸமா…. நிநிரி…. ஸஸமா நிநிரி ககக மமம ஸஸஸ…….ஸஸஸ……ஸஸஸ…… பெண் : இளமை உள்ளம் இசையில் துள்ளும் இதுதான் சுரமோ எனக்கும் வருமோ சுகமாய்…….சுரமாய்………பதமாய் இதமாய்…….தருவாய்…….. பெண் : கோகில கீதம் தும்பியின் ராகம் கோகில கீதம் தும்பியின் ராகம் சலசலவென்றே சில கானம் குளிக்கின்ற பறவை இசை பாடும் பெண் : அடடே…..ஆஆ… ஆஆஅ….. ஆஆஅ…… ஆ….ஆ….ஆ….ஆ…. ஹாஆ….ஆஅ….ஆஅ…ஆஅ…. பெண் : வானம் பாடும் ராக பாஷை மேலும் கேட்க நெஞ்சில் ஆசை அன்பே…..மைனா நீயே…… நானா ஸ்வர வரம் தரும் பறவைகள் இவள் மடிதனில் வருமோ பெண் : ஸஸஸஸ….. தததத…… பபபப…… ரிரிரிரி…..நிநிநிநி……ஸஸஸஸ….. ரிரிரிரி…..நிநிநிநி……ஸஸஸஸ….. பெண் : கிளியே கிளியே பதுங்கிட வேண்டாம் உறவோ பிரிவோ ஒதுங்கிட வேண்டாம் பாடும் பறவை பறந்ததும் ஏனோ தலைவன் அழைத்தால் தயங்குதல் ஏனோ பெண் : கிளியே கிளியே பதுங்கிட வேண்டாம் தலைவன் அழைத்தால் தயங்கிட வேண்டாம் ஸஸஸஸ……. பெண் : சந்தோஷமே சங்கீதமே சங்கீதமே சந்தோஷமே உல்லாசமே என்னோடுதான் பிறந்தது என் கண்ணிலே சொர்க்களும் தெரிந்தது சங்கீத சத்தங்கள் என்னோடு வந்தாடுதே இசையெனும் மழையினில் இவள் மனம் கரைகின்றதே….. பெண் : கிளியே கிளியே பதுங்கிட வேண்டாம் தலைவன் அழைத்தால் தயங்கிட வேண்டாம் ஆசை இருந்தும் விலகிட வேண்டாம் பாடும் பறவை பதுங்கிட வேண்டாம்…… ஸஸஸஸ ஸஸஸஸ கககக ஸஸஸஸ….