← Back

Oru Naal Kettadhu Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female : Oru naal kettathu Netruthaan kidaithathu Naan oru naal kettathu Netruthaan kidaithathu Female : Oru naal kettathu Netruthaan kidaithathu Naan oru naal kettathu Netruthaan kidaithathu Female : Mannan kai thottu thottu Muthirai ittu ittu Mannan kai thottu thottu Muthirai ittu ittu amammaa amammaa Inbangalai enna naan solvathu Female : Naan oru naal kettathu Netruthaan kidaithathu Female : Pitham konda pathiniyin mayakkam Nitham adhu theligindra varaikkum Kattru thantha vithai solla inikkum Kattru thantha vithai solla inikkum Female : Unakkum enakkum intha ragasiyam Irukka vendum adhu avasiyam Yaarum kaanaathathu Female : Naan oru naal kettathu Netruthaan kidaithathu Female : Maalaiyitta mangai ennai pirinthu Matroruthi ennm indri irunthu Maalaiyitta mangai ennai pirinthu Matroruthi ennm indri irunthu Vittakkurai thottakurai thodarnthu Vittakkurai thottakurai thodarnthu Female : Iravin kavithai thannai padithavan Idhazhin madhuvai allai kudithavan Ennai paaraattinaan Female : Naan oru naal kettathu Netruthaan kidaithathu
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : ஒரு நாள் கேட்டது நேற்றுதான் கிடைத்தது நான் ஒரு நாள் கேட்டது நேற்றுதான் கிடைத்தது பெண் : ஒரு நாள் கேட்டது நேற்றுதான் கிடைத்தது நான் ஒரு நாள் கேட்டது நேற்றுதான் கிடைத்தது பெண் : மன்னன் கைத் தொட்டு தொட்டு முத்திரை இட்டு இட்டு மன்னன் கைத் தொட்டு தொட்டு முத்திரை இட்டு இட்டு அம்மம்மா அம்மம்மா இன்பங்களை என்ன நான் சொல்வது பெண் : நான் ஒரு நாள் கேட்டது நேற்றுதான் கிடைத்தது பெண் : பித்தம் கொண்ட பத்தினியின் மயக்கம் நித்தம் அது தெளிகின்ற வரைக்கும் கற்று தந்த வித்தை சொல்ல இனிக்கும் கற்று தந்த வித்தை சொல்ல இனிக்கும் பெண் : உனக்கும் எனக்கும் இந்த ரகசியம் இருக்க வேண்டும் அது அவசியம் யாரும் காணாதது…… பெண் : நான் ஒரு நாள் கேட்டது நேற்றுதான் கிடைத்தது பெண் : மாலையிட்ட மங்கை என்னைப் பிரிந்து மற்றொருத்தி எண்ணம் இன்றி இருந்து மாலையிட்ட மங்கை என்னைப் பிரிந்து மற்றொருத்தி எண்ணம் இன்றி இருந்து விட்டக்குறை தொட்டக்குறை தொடர்ந்து விட்டக்குறை தொட்டக்குறை தொடர்ந்து பெண் : இரவின் கவிதை தன்னை படித்தவன் இதழின் மதுவை அள்ளிக் குடித்தவன் என்னைப் பாராட்டினான்……… பெண் : நான் ஒரு நாள் கேட்டது நேற்றுதான் கிடைத்தது