← Back

Nanooru Pokkal Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Naanru pookkal merukettrum mangai Rathi devi thangai varavendum ingae Naanru pookkal merukettrum mangai Rathi devi thangai varavendum ingae Male : Singaara veenai sirikkindra kolam Sangeetham polae sugamaana thegam Chorus : …………….. Male : Naanooru pookkal Chorus : …………….. Male : Merukettrum mangai Chorus : ………………. Male : Rathidevi thangai Chorus : ……………… Male : Varavendum ingae Chorus : …………….. Male : Idai minnal kodu Nadai annapedu Idai minnal kodu Nadai annapedu Kili konjum koodu Nenjil yaedho seigindraal Mani thendral aada koodaatho En manam ennum medai pothaatho Chorus : …………….. Male : Naanooru pookkal Chorus : …………….. Male : Merukettrum mangai Chorus : ………………. Male : Rathidevi thangai Chorus : ……………… Male : Varavendum ingae Chorus : …………….. Male : Pazhachaaru kinnam Palichendru minnum Pani kaala megam Ennai paarkka koodaatho Malar pattu paatham nogaatho En madi thottu saaya koodaatho Male : Naanru pookkal merukettrum mangai Rathi devi thangai varavendum ingae Male : Madhu sinthum kangal oli sinthum thingal Madhu sinthum kangal oli sinthum thingal Ival pol pengal engae Kodiyil ondrallo Mana koyil kolla koodaatho Oru pudhupaadam solla koodaatho Chorus : …………….. Male : Naanooru pookkal Chorus : …………….. Male : Merukettrum mangai Chorus : ………………. Male : Rathidevi thangai Chorus : ……………… Male : Varavendum ingae Chorus : …………….. Male : Singaara veenai sirikkindra kolam Sangeetham polae sugamaana thegam Chorus : ……………..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : நானூறு பூக்கள் மெருகேற்றும் மங்கை ரதிதேவி தங்கை வரவேண்டும் இங்கே நானூறு பூக்கள் மெருகேற்றும் மங்கை ரதிதேவி தங்கை வரவேண்டும் இங்கே ஆண் : சிங்கார வீணை சிரிக்கின்ற கோலம் சங்கீதம் போலே சுகமான தேகம் குழு : ……………………………. ஆண் : நானூறு பூக்கள் குழு : …………………….. ஆண் : மெருகேற்றும் மங்கை குழு : …………………….. ஆண் : ரதிதேவி தங்கை குழு : …………………….. ஆண் : வரவேண்டும் இங்கே குழு : …………………….. ஆண் : இடை மின்னல் கோடு நடை அன்னப்பேடு இடை மின்னல் கோடு நடை அன்னப்பேடு கிளி கொஞ்சும் கூடு நெஞ்சில் ஏதோ செய்கின்றாள் மணித் தென்றல் ஆடக் கூடாதோ என் மனம் என்னும் மேடை போதாதோ குழு : ……………………………. ஆண் : நானூறு பூக்கள் குழு : …………………….. ஆண் : மெருகேற்றும் மங்கை குழு : …………………….. ஆண் : ரதிதேவி தங்கை குழு : …………………….. ஆண் : வரவேண்டும் இங்கே குழு : …………………….. ஆண் : பழச்சாறு கிண்ணம் பளிச்சென்று மின்னும் பனிக் கால மேகம் என்னைப் பார்க்ககூடாதோ மலர் பட்டுப் பாதம் நோகாதோ என் மடி தொட்டு சாயக் கூடாதோ ஆண் : நானூறு பூக்கள் மெருகேற்றும் மங்கை ரதிதேவி தங்கை வரவேண்டும் இங்கே ஆண் : மது சிந்தும் கண்கள் ஒளிச் சிந்தும் திங்கள் மது சிந்தும் கண்கள் ஒளிச் சிந்தும் திங்கள் இவள் போல் பெண்கள் எங்கே கோடியில் ஒன்றல்லோ மனக் கோயில் கொள்ளக் கூடாதோ ஒரு புதுப்பாடம் சொல்லக் கூடாதோ குழு : ……………………………. ஆண் : நானூறு பூக்கள் குழு : …………………….. ஆண் : மெருகேற்றும் மங்கை குழு : …………………….. ஆண் : ரதிதேவி தங்கை குழு : …………………….. ஆண் : வரவேண்டும் இங்கே குழு : …………………….. ஆண் : சிங்கார வீணை சிரிக்கின்ற கோலம் சங்கீதம் போலே சுகமான தேகம்…. குழு : ……………………….