← Back

Anna Namam Vazhiyave Song Lyrics

Singers : Malasiya Vasudevan and Deepan Chakravarthi Music by : Gangai Amaran Male : ……………… Male : Annaa naamam vaazhiyavae Raththathukku raththam neeyae Male : Annaa naamam vaazhiyavae Raththathukku raththam neeyae Rettai ilai polavaethaan kalyaana pennum neeyum Indru pol endrum vaazhga…. Male : Annaa naamam vaazhiyavae Raththathukku raththam neeyae Male : Haei haei hehhae Aa aah ahahaah Male : Naanoru kalyaana ramanthaan Maappilaai unnoda thozhanthaan Maedaiyil paaru nee raaja paarvai hahaa Jaadaiyil pesuvaa sigappu roja Male : Poo meththai pottaakka modha raaththiri Puriyaama muzhikkaatha oru maathiri Sarasamellam solluvaen Sakalakalaa vallavan naan…. Male : Engal annai vaazhiyavae Pillaigalum vaazhiyavae Engal annai vaazhiyavae Pillaigalum vaazhiyavae Male : Kaiyai nambi vaazhu thambi Un kaiyum pennin kaiyum Ondru pol endrum vaazhga Male : Engal annai vaazhiyavae Pillaigalum vaazhiyavae Male : Irandu idhayangal ondraiyodru Santhikkumpothu Kadhal pirakkum kalyaanam nadakkum Piragu oruvarai oruvar Edhirththu pesa mudiyavillaiyae Oo……mother ivargalai aasirvathiyungal Male : Nanbamae naan kooda thozhanthaan Haa naattula super star-ruthaan Aah….thudikkum krangalai mella pudichchi Kettiyaa poda venum moonu mudichchu Male : Paruvaththil enaattam paayum puli Pakkaththil irukkaalo kayaththri Nallavanukku nallavan Nallayirunnu solvaen naan Male : Unnai maathiri naan magaan alla Un anbukku naan adimai Aarilirunthu nee arubathu varai nallaayirukanum Yaen athukku appuramum kooda Neega nallaayirukanum
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ……………………. ஆண் : அண்ணா நாமம் வாழியவே ரத்தத்துக்கு ரத்தம் நீயே ஆண் : அண்ணா நாமம் வாழியவே ரத்தத்துக்கு ரத்தம் நீயே ரெட்டை இலை போலவேதான் கல்யாண பெண்ணும் நீயும் இன்று போல் என்றும் வாழ்க….. ஆண் : அண்ணா நாமம் வாழியவே ரத்தத்துக்கு ரத்தம் நீயே…. ஆண் : ஹேய் ஹேய் ஹெஹ்ஹே ஆ ஆஹ் அஹஹாஹ் ஆண் : நானொரு கல்யாண ராமன்தான் மாப்பிள்ளை உன்னோட தோழன்தான் மேடையில் பாரு நீ ராஜபார்வை ஹஹா ஜாடையில் பேசுவா சிகப்பு ரோஜா ஆண் : பூ மெத்தை போட்டாக்க மொத ராத்திரி புரியாம முழிக்காத ஒரு மாதிரி சரசமெல்லாம் சொல்லுவேன் சகலகலா வல்லவன் நான்…. ஆண் : எங்கள் அன்னை வாழியவே பிள்ளைங்களும் வாழியவே எங்கள் அன்னை வாழியவே பிள்ளைங்களும் வாழியவே ஆண் : கையை நம்பி வாழு தம்பி உன் கையும் பெண்ணின் கையும் ஒன்று போல் என்றும் வாழ்க…. ஆண் : எங்கள் அன்னை வாழியவே பிள்ளைங்களும் வாழியவே ஆண் : இரண்டு இதயங்கள் ஒன்றையொன்று சந்திக்கும்போது காதல் பிறக்கும் கல்யாணம் நடக்கும் பிறகு ஒருவரையொருவர் எதிர்த்து பேசமுடியவில்லையே ஓ….. மதர் இவர்களை ஆசீர்வதியுங்கள்….. ஆண் : நண்பனே நான் கூட தோழன்தான் ஹா நாட்டுல சூப்பர் ஸ்டாருதான் ஆஹ்….துடிக்கும் கரங்களை மெல்ல புடிச்சு கெட்டியா போட வேணும் மூணு முடிச்சு ஆண் : பருவத்தில் என்னாட்டம் பாயும் புலி பக்கத்தில் இருக்காளோ காயத்திரி நல்லவனுக்கு நல்லவன் நல்லாயிருன்னு சொல்வேன் நான் ஆண் : உன்னை மாதிரி நான் மகான் அல்ல உன் அன்புக்கு நான் அடிமை ஆறிலிருந்து நீ அறுபது வரை நல்லாயிருக்கனும் ஏன் அதுக்கு அப்புறமும் கூட நீங்க நல்லாயிருக்கணும்