← Back

Oora Nenjila Thaangum Ungala Song Lyrics

Singers : Jayamoorthi and Sai Vignesh Music by : Ganesh Raghavendra Male : Vaanamae polinjaalum Boomiyae velanjaalum Kaalamum ozhaipavarae Kadavulnnu solliduvom Maanamae nilaiaaga Mann uravae peridhaaga Vaazhum indha thiru naata Valam peravae senjiduvom Valam peravae senjiduvom..aaann Naanga valam peravae senjiduvom Male : Oora nenjila thaangum ungala Potrum oru naalu Naanga nandriya maala kattiyae Podum thiru naalu Male : Ungalathaan deivamunnu Ada kumbiduvom koodi ninnu Vaanam pola vaazhum unga Kaala thottu poojai seiyurom Chorus : Naadariya paraiya adi daa Nayanama pugazha adi daa Vaan adhira thavila edu daa Sooriyana irava izhu daa Male : Oora nenjila thaangum ungala Potrum oru naalu Naanga nandriya maalai kattiyae Podum thiru naalu Chorus : Thandhaana thana nana…(4) Male : Poosaari thechadhu Aasaari koladhu Illaama iruntha oorum illa Pidi soryethu Unava uzhaikalanaa Varum sogam thaan Avana mathikalanaa Male : Ooraana josiyaru Kurisollum vedhiyaru Thothaaga kanicha noiyum illa Oru mannaru thovaikka Thuni velukkum Avar munnala irunthae Ethu nadakkum Male : Aanaava ariyavaikkum Aiyaava vittakkaa padippu illae Vaazhvora kadaisiyilae kaadyetha Ennaattum sirappu illae…eh eh eh Chorus : Naadariya paraiya adi daa Nayanama pugazha adi daa Vaan adhira thavila edu daa Sooriyana irava izhu daa Male : Yeraalam sambalam Yethetho kimbalam Engaenu alanju oora vittom Pala naalaaga urava Maranthirunthom Pagal raavaaga perusa Valarnthirunthom Male : Aanaalum engala Neengaadha anbula Onnaakka thuninja jallikattu Verum mannaaga kedanthom Sorana kettu Vedhai nellaaga nimirndhom Velangi kittu Male : Car odum nagarathula Ellaamae poiyaaga nadakuthunga Ser oda manathula thaan Nammoda panpaadu irukuthunga Chorus : {Naadariya paraiya adi daa Nayanama pugazha adi daa Vaan adhira thavila edu daa Sooriyana irava izhu daa} (2)
பாடகர்கள் : ஜெயமூர்த்தி மற்றும் சாய் விக்னேஷ் இசையமைப்பாளர் : கணேஷ் ராகவேந்திரா ஆண் : வானமே பொழிஞ்சாலும் பூமியே வெளைஞ்சாலும் காலமும் ஒழைப்பவரே கடவுள்ன்னு சொல்லிடுவோம் மானமே நிலையாக மண் உறவே பெரிதாக வாழும் இந்த திரு நாட்டை வளம் பெறவே செஞ்சிடுவோம் வளம் பெறவே செஞ்சிடுவோம்.. நாங்க வளம் பெறவே செஞ்சிடுவோம் ஆண் : ஊர நெஞ்சில தாங்கும் உங்கள போற்றும் ஒரு நாலு நாங்க நன்றியை மாலை காட்டியே போடும் திரு நாலு ஆண் : உங்களைத்தான் தெய்வமுன்னு அட கும்பிடுவோம் கூடி நின்னு வானம் போல வாழும் உங்க கால தொட்டு பூஜை செய்யுறோம் குழு : நாடறிய பறையை அடிடா நாயகமா புகழ அடிடா வான் அதிர தவில எடுடா சூரியனை இரவா இழுடா ஆண் : ஊர நெஞ்சில தாங்கும் உங்கள போற்றும் ஒரு நாலு நாங்க நன்றியை மாலை காட்டியே போடும் திரு நாலு குழு : {தாந்தன தான நானா…}(4) ஆண் : பூசாரி தைச்சது ஆசாரி கொல்லது இல்லாம இருந்த ஊரும் இல்ல பிடி சோரேதும் உணவை உழைக்கலானா வரும் சோகம் தான் அவனை மதிக்கலானா ஆண் : ஊரான ஜோசியர் குறிசொல்லும் வேதியர் தோதாக கணிச்சா நோயும் இல்ல ஒரு வண்ணாரு தொவைக்க துணி வெளுக்கும் அவர் முன்னால இருந்தே எது நடக்கும் ஆண் : ஆணவ அறியவைக்கும் ஐயாவை விட்டக்கா படிப்பு இல்லையே வாழ்வோரை கடைசியிலே காடேத்த என்னாட்டி சிறப்பு இல்ல…… குழு : நாடறிய பறையை அடிடா நாயகமா புகழ அடிடா வான் அதிர தவில எடுடா சூரியனை இரவா இழுடா ஆண் : ஏராள சம்பளம் ஏதேதோ கிம்பளம் எங்கேன்னு அலைஞ்சு ஊற விட்டோம் பல நாளாக உறவை மறந்திருந்தோம் பகல் ராவாக பெருசா வளர்ந்திருந்தோம் ஆண் : ஆனாலும் எங்களை நீங்காத அன்புள்ள ஒண்ணாக்க துணிஞ்ச ஜல்லிக்கட்டு வெறும் மண்ணாக கிடந்தோம் சொரணை கெட்டு வெதை நெல்லாக நிமிர்ந்தோம் விளங்கி கிட்டு ஆண் : கார் ஓடும் நகரத்துல எல்லாமே பொய்யாக நடக்குதுங்க சேர் ஓட மனத்துல தான் நம்மோட பண்பாடு இருக்குதுங்க குழு : {நாடறிய பறையை அடிடா நாயகமா புகழ அடிடா வான் அதிர தவில எடுடா சூரியனை இரவா இழுடா} (2)