← Back

Gaandu Kannamma Song Lyrics

Singers : Vivek-Mervin Music by : Vivek-Mervin Male : Gaandu kannamma Yenguren ponnamma Kekkuren ennamaa Wait panna vekkira vekkira Male : Gaandu kannamma Yenguren ponnamma Sikkiram sollamaa Waiting venavae venamaa Venavae venamaa venavae venamaa Male : Hey thaangala thaangala Un scene-u thaangala Thalli vaiyu kannamma Over-u scene-lam odambukku aavathu Paathukoyen chellamaa Male : Hey thaangala thaangala Un scene-u thaangala Thalli vaiyu kannamma Over-u scene-lam odambukku aavathu Paathukoyen chellamaa Male : Nee green-u vaarthaiyila Ennai thitti pogaiyila Athai green-u sign-ah Yethukitten naanammaa Male : Nee red-ah face-eh vachu Ennai hot-ah paakayila Athai red-u heart-ah Serthukitten naanammaa Male : Gaandu kannamma Yenguren ponnamma Kekkuren ennamaa Wait panna vekkira vekkira Male : Gaandu kannamma Yenguren ponnamma Sikkiram sollamaa Waiting venavae venamaa Male : Oh aala vechi Aala vechi Yoh eppoya One two three go… Male : Hey aala vechi nee adicha Aari pogum punnammaa Ennai neeyum paakka marutha Kalanguthu kannammaa Male : Look-u kunjom nee thiruppu Kulirattum sun-ammaa Vekkan vittu aalayuren naan Anachikka vaayen maa Male : Adiyae… Hey sweet-u chakkaraiyae Vitta romba thulluriyae Unnai queen-ah pola Paathukkuren kannammaa Male : Adiyae… Un scene-u thaangalayae Summa kamba suththurayae Un naina kitta solla poren chellamaa Male : Gaandu kannamma Yenguren ponnamma Kekkuren ennamaa Wait panna vekkira vekkira Male : Gaandu kannamma Yenguren ponnamma Sikkiram sollamaa Waiting venavae venamaa Male : Gaandu kannamma…aaaa…. Male : Gaandu kannamma Waiting venaamaa Male : Gaandu kannamma…aaaa…. Male : Gaandu kannamma Waiting venaamaa Male : Gaandu kannamma…aaaa…. Male : Gaandu kannamma Waiting venaamaa Male : Gaandu kannamma…aaaa….
பாடகர் : விவேக் – மெர்வின் இசையமைப்பாளர் : விவேக் – மெர்வின் ஆண் : காண்டு கண்ணம்மா ஏங்குறேன் பொன்னம்மா கேக்குறேன் என்னம்மா வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற ஆண் : காண்டு கண்ணம்மா ஏங்குறேன் பொன்னம்மா சீக்கிரம் சொல்லம்மா வெய்ட்டிங் வேணாவே வேணாம்மா வேணாவே வேணாம்மா வேணாவே வேணாம்மா ஆண் : ஹேய் தாங்கல தாங்கல உன் சீன்னு தாங்கல தள்ளி வையி கண்ணம்மா ஓவரு சீன்னுலாம் ஒடம்புக்கு ஆவாது பாத்துகோயேன் செல்லம்மா ஆண் : ஹேய் தாங்கல தாங்கல உன் சீன்னு தாங்கல தள்ளி வையி கண்ணம்மா ஓவரு சீன்னுலாம் ஒடம்புக்கு ஆவாது பாத்துகோயேன் செல்லம்மா ஆண் : நீ கிரீன்னு வார்த்தையில என்னை திட்டி போகையில அதை கிரீன்னு சைன்னா ஏத்துகிட்டேன் நானம்மா ஆண் : நீ ரெட்டா பேஸ்ஸ வச்சு என்னை ஹாட்டா பாக்கையில அதை ரெட்டு ஹார்ட்டா சேர்த்துகிட்டேன் நானம்மா ஆண் : காண்டு கண்ணம்மா ஏங்குறேன் பொன்னம்மா கேக்குறேன் என்னம்மா வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற ஆண் : காண்டு கண்ணம்மா ஏங்குறேன் பொன்னம்மா சீக்கிரம் சொல்லம்மா வெய்ட்டிங் வேணாவே வேணாம்மா ஆண் : ஓ ஆள வச்சி ஆள வச்சி யொஹ் எப்போயா ஒன் டூ த்ரீ கோ….. ஆண் : ஹேய் ஆள வச்சி நீ அடிச்சா ஆறி போகும் புண்ணம்மா என்னை நீயும் பாக்க மறுத்த கலங்குது கண்ணமா ஆண் : லுக்கு கொஞ்சோம் நீ திருப்பு குளிரட்டும் சன்னம்மா வெக்கம் விட்டு அலையுறேன் நான் அணைச்சிக்க வாயேன்மா ஆண் : அடியே….ஹேய் ஸ்வீட்டு சக்கரையே விட்டா ரொம்ப துள்ளுறியே உன்னை குயின்ன போல பாத்துகுறேன் கண்ணம்மா ஆண் : அடியே உன் சீன்னு தாங்கலையே சும்மா கம்ப சுத்துறயே உன் நைனாகிட்ட சொல்ல போறேன் செல்லம்மா ஆண் : காண்டு கண்ணம்மா ஏங்குறேன் பொன்னம்மா கேக்குறேன் என்னம்மா வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற ஆண் : காண்டு கண்ணம்மா ஏங்குறேன் பொன்னம்மா சீக்கிரம் சொல்லம்மா வெய்ட்டிங் வேணாவே வேணாம்மா ஆண் : காண்டு கண்ணம்மா…..ஆஅ…. ஆண் : காண்டு கண்ணம்மா வெய்ட்டிங் வேணாம்மா ஆண் : காண்டு கண்ணம்மா…..ஆஅ…. ஆண் : காண்டு கண்ணம்மா வெய்ட்டிங் வேணாம்மா ஆண் : காண்டு கண்ணம்மா…..ஆஅ…. ஆண் : காண்டு கண்ணம்மா வெய்ட்டிங் வேணாம்மா ஆண் : காண்டு கண்ணம்மா…..ஆஅ….