← Back

Mun Jenmam Male Song Lyrics

Singer : Dr. V. N. Bharathwaj Music by : Bharathwaj Male : Mun jenmum seitha paavam Saamikku kooda kopam Aatharevethum illai Yaar azhiththar intha thollai Unnai vittu inguthan Uyirattru kidanthen En vasantham pari ponathae Male : Thalli unnai vaitha kaalam Ennavenben… Nammai kondru vittu Kolli vaitha kaalan enben Antha kaalanukku kaathal vali Illai enben Male : Nyabagangal vanthu vanthu Thaakkiduthae Vanthu thaakkivittu paithiyamaai Aakkiduthae Nammai thorkadiththu thorkadiththu Paarkkirathae Male : Yen intha vaazhkai Endrenna thondrum Vidiyaathoo.. pagalaagaatho… Pothatha neram Nenjengum baaram Pogaatho vittu pogaatho.. Male : Nalam varumaa … aaa….aa… Balam tharumaa… Veguthu en moochu Nokuthu un pechu Pothum pothum Male : Mun jenmum seitha paavam Saamikku kooda kopam Aatharevethum illai Yaar azhiththar intha thollai Unnai vittu inguthan Uyirattru kidanthen En vasantham pari ponathae
பாடகர் : டாக்டர். வி. என். பரத்வாஜ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : முன் ஜென்மம் செய்த பாவம் சாமிக்கு கூட கோபம் ஆதரவேதம் இல்லை யார் அழித்தார் இந்த தொல்லை உன்னை விட்டு இங்குதான் உயிரற்று கிடந்தேன் என் வசந்தம் பறிபோனதே ஆண் : தள்ளி உன்னை வைத்த காலம் என்னவென்பேன் நம்மை கொன்று விட்டு கொல்லி வைத்த காலன் என்பேன் அந்த காலனுக்கு காதல் வலி இல்லை என்பேன் ஆண் : ஞாபகங்கள் வந்து வந்து தாக்கிடுதே வந்து தாக்கிவிட்டு பைத்தியமாய் ஆக்கிடுதே நம்மை தோற்கடித்து தோற்கடித்து பார்க்கிறதே ஆண் : ஏன் இந்த வாழ்க்கை என்றன்ன தோன்றும் விடியாதோ….பகலாகாதோ போதாத நேரம் நெஞ்செங்கும் பாரம் போகாதோ விட்டு போகாதோ…. ஆண் : நலம் வருமா….ஆஅ….ஆஅ…. பலம் தருமா வேகுது என் மூச்சு நோகுது உன் பேச்சு போதும் போதும் ஆண் : முன் ஜென்மம் செய்த பாவம் சாமிக்கு கூட கோபம் ஆதரவேதம் இல்லை யார் அழித்தார் இந்த தொல்லை உன்னை விட்டு இங்குதான் உயிரற்று கிடந்தேன் என் வசந்தம் பறிபோனதே