← Back

Thenooruthe Aasaiyo Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Na. Kamarasan Female : Thaenooruthae aasaiyo meeruthae Thegamthaanae poraaduthey Thaenooruthae aasaiyo meeruthae Thegamthaanae poraaduthey Naanae pudhu roja neeyae thodu raja Naanae pudhu roja neeyae thodu raja hae hae Female : Thaenooruthae aasaiyo meeruthae Thegamthaanae poraaduthey Female : Poovil vandai theda pudhu poovil vandaada Thaenae kaalamaaga adhil thegam kondada Arugae asainthathu mogam iravaellaam aasai vegan Udaiyo kidanthathu paavam azhagaellaam kadhal thaagaam Female : Kanavae…yae…azhako ival adimai Ilamai ival urimai Annamenna meenai thedu Enna enna inikkuthu Thaenoorum….thaenoorum Thaenoorum thannananathannaana Female : Thaenooruthae aasaiyo meeruthae Thegamthaanae poraaduthey Chorus : ………………. Female : Kadhal odai thaedi adhil neenthi vilaiyaadi Paavai koyil poojai oru jaamam nee thaedi Viralae padiththathu paadam vizhi moodum vaipogam Arugae izhuththu thegam adhu kadhal saamrajyam Female : Sugamae….ae…..ae….. Mudhumai thirai ezhuthu Ilamai kalai pazhagu Konji konji azhaikkuthu Konja konja mayanguthu Thaenoorum….thaenoorum Thaenoorum thannananathannaana Female : Thaenooruthae aasaiyo meeruthae Thegamthaanae poraaduthey Naanae pudhu roja neeyae thodu raja Chorus : ……………………….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : நா. காமராசன் பெண் : தேனூறுதே ஆசையோ மீறுதே தேகம் தானே போராடுதே தேனூறுதே ஆசையோ மீறுதே தேகம் தானே போராடுதே நானே புது ரோஜா நீயே தொடு ராஜா நானே புது ரோஜா நீயே தொடு ராஜா ஹே ஹே பெண் : தேனூறுதே ஆசையோ மீறுதே தேகம் தானே போராடுதே பெண் : பூவில் வண்டை தேட புதுப் பூவில் வண்டாட தேனே காலமாக அதில் தேகம் கொண்டாட அருகே அசைந்தது மோகம் இரவெல்லாம் ஆசை வேகம் உடையோ கிடந்தது பாவம் அழகெல்லாம் காதல் தாகம் பெண் : கனவே……ஏ…..அழகோ இவள் அடிமை இளமை இவள் உரிமை அன்னமென்ன மீனை தேடு எண்ண எண்ண இனிக்குது தேனூறும்…தேனூறும்.. தேனூறும் தனனனதன்னான…… பெண் : தேனூறுதே ஆசையோ மீறுதே தேகம் தானே போராடுதே குழு : …………………………. பெண் : காதல் ஓடை தேடி அதில் நீந்தி விளையாடி பாவை கோயில் பூஜை ஒரு ஜாமம் நீ தேடி விரலே படித்தது பாடம் விழி மூடும் வைபோகம் அருகே இழுத்தது தேகம் அது காதல் சாம்ராஜ்யம் பெண் : சுகமே…..ஏ…..ஏ…… முதுமை திரை எழுது இளமை கலை பழகு கொஞ்சிக் கொஞ்சி அழைக்குது கொஞ்ச கொஞ்ச மயங்குது தேனூறும்…தேனூறும்.. தேனூறும் தனனனதன்னான…… பெண் : தேனூறுதே ஆசையோ மீறுதே தேகம் தானே போராடுதே நானே புது ரோஜா நீயே தொடு ராஜா குழு : ………………………….