← Back

Sonnalum Song Lyrics

Singers : P. Unnikrishnan and Harini Music by : A. R. Rahman Female : Sonnaalum ketpadhillai Kanni manadhu Sonnaalum ketpadhillai Kanni manadhu Female : Ondrai maraithu vaithen Solla thadai vidhithen Nenjai nambi irundhen Adhu vanjam seidhadhu Sonnaalum ketpadhillai Kanni manadhu Male : Ohh kanni manam paavam Enna seiya koodum Unnai pola alla Unmai sonnadhu nee Female : Sonnaalum ketpadhillai Kanni manadhu Male : Unai thavira enakku Vidiyalukkor kizhakku Ulaginil ulladhoo uyirae Female : Suriya vizhakkil Soodarvidum kizhakku Kizhakkukku needhaan uyirae Ellaam therindhirundhum Ennai purindhirundhum Summaa irukkumbadi sonnen Nooru moorai Sonnaalum ketpadhillai Kanni manadhu Male : Oh nangai undhan nenjam Naan kodutha lanjam Vaangi kondu indru Unmai sonnadhu Female : Sonnaalum Sonnaalum ketpadhillai Kanni manadhu Chorus : …………………………….. Male : Vizhi chiraiyil pidithaai Vilaguthal pol nadithaai Dhinam dhinam thuvanden thalirae Female : Nadhiyena naan nadandhen Anai thaduthum kadandhen Kadaisiyil kalandhen kadalae Ellaam therindhirundhum Ennai purindhirundhum Summaa irukkumbadi sonnen Nooru moorai Sonnaalum ketpadhillai Kanni manadhu Male : Oh pooveduthu neeril Kotti vaithu paaru Vandhuvidum melae Vanji kodiyae Female : Sonnaalum Sonnaalum Male : Kettiradhu Kanni manadhu Chorus : Sonnaalum ketpadhillai Kanni manadhu
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் ஹரிணி இசை அமைப்பாளர் : ஏ. ஆர் . ரஹ்மான் பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது பெண் : ஒன்றை மறைத்து வைத்தேன் சொல்ல தடை விதித்தேன் நெஞ்சை நம்பி இருந்தேன் அது வஞ்சம் செய்தது சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது ஆண் : ஓ கன்னி மனம் பாவம் என்ன செய்ய கூடும் உன்னை போல அல்ல உண்மை சொன்னது – நீ பெண் : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது ஆண் : உனை தவிர எனக்கு விடியலுக்கோர் கிழக்கு உலகினில் உள்ளதோ உயிரே பெண் : சூரிய விளக்கில் சுடர் விடும் கிழக்கு கிழக்கு-க்கு நீ தான் உயிரே பெண் : எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும் சும்மா இருக்கும் படி சொன்னேன் நூறு முறை சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது ஆண் : ஓ நங்கை உந்தன் நெஞ்சம் நான் கொடுத்த லஞ்சம் வாங்கி கொண்டு இன்று உண்மை சொன்னது பெண் : சொன்னாலும்… சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது குழு : ……………………………….. ஆண் : விழி சிறையில் பிடித்தாய் விலகுதல் போல் நடித்தாய் தினம் தினம் துவண்டேன் தளிரே பெண் : நதி என நான் நடந்தேன் அணை தடுத்தும் கடந்தேன் கடைசியில் கலந்தேன் கடலே பெண் : எல்லாம் தெரிந்திருந்தும் என்னை புரிந்திருந்தும் சும்மா இருக்கும் படி சொன்னேன் நூறு முறை ஆண் : பூ எடுத்து நீரில் பொத்தி வைத்து பாரு வந்து விடும் மேலே வஞ்சி கொடியே பெண் : சொன்னாலும் சொன்னாலும் ஆண் : கேட்டிராது கன்னி மனது குழு : சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது