← Back

Ore Mugam Parkiren Female Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : M. S. Viswanathan Female : Selvamae….. Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum Female : Andha kodaiyil megam vandhaalum Ilam vaadaiyil thendral vandhaalum Unnaithaanae nenaikkiren Female : En aasaiyin oonjalum neeyae Adhil aadidum kanavugal neeyae Adhil thaanae vaazhgiren Female : Selvamae….. Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum Female : Nee paadum geetham nee thandha raagam Nee sollum paadam en vaazhvil vaedham Naal dhorumae aadhaaramae nee allavoo Naal aayiram aaraadhanai naan seiyavoo Female : Selvamae….. Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum Female : Nee endhan vaanam naan angu neelam Nee endhan vaasal naan angu kolam Paalaaru naan thaen aaru nee poomandramae Kaaanavittaal aaradhamma en nenjamae Female : Selvamae….. Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum Orae mugam paarkkiren eppodhum Orae kural ketkkiren ippodhum
பாடகி : ஷைலஜா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : செல்வமே …………………………….. ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் பெண் : அந்த கோடையில் மேகம் வந்தாலும் இளம் வாடையில் தென்றல் வந்தாலும் உனைத்தானே நினைக்கிறேன் பெண் : என் ஆசையின் ஊஞ்சலும் நீயே அதில் ஆடிடும் கனவுகள் நீயே அதில்தானே வாழ்கிறேன் பெண் : செல்வமே …………………………….. ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் பெண் : நான் பாடும் கீதம் நீ தந்த ராகம் நீ சொல்லும் பாடம் என் வாழ்வில் வேதம் நாள்தோறுமே ஆதாரமே நீ அல்லவோ நாலாயிரம் ஆராதனை நான் செய்யவோ பெண் : செல்வமே …………………………….. ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் பெண் : நீ எந்தன் வானம் நான் அங்கு நீலம் நீ எந்தன் வாசல் நான் அங்கு கோலம் பாலாறு நான் தேனாறு நீ பூமன்றமே காணாவிட்டால் ஆராதம்மா என் நெஞ்சமே பெண் : செல்வமே …………………………….. ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும் ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும் ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்