← Back

Yaar En Manama Song Lyrics

Singer : Dhibu Ninan Thomas Music by : Santhosh Narayanan Male : Yaar en manama Kaneer un thavama Kaneerilum pookal… vaazhumaa Neer vendaama Male : Ohoo..ooo…ooo..ohooo…oo Ohoo..ooo…ooo..ohooo…oo..ooo… Male : Ilai idho… ilai adho Eeram therndhu Yengum pozhudu Megam thedum Yezhaiyin manadhu Male : Uyirin suvarai Thirakkum pozhudhu Kannin mai thottu Kaadhal ezhudhu Male : Yaar en manama Kaneer un thavama Kaneerilum pookal… vaazhumaa Neer vendaama Male : Ohoo..ooo…ooo..ohooo…oo Ohoo..ooo…ooo..ohooo…oo..ooo… Ohoo..ooo…ooo..ohooo…oo Ohoo..ooo…ooo..ohooo…oo..ooo…
பாடகர் : திபு நிணன் தாமஸ் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : யார் என் மனமா கண்ணீர் உன் தவமா கண்ணீரிலும் பூக்கள்… வாழுமா நீர் வேண்டாமா ஆண் : ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ…ஓஓ ஆண் : இலை இதோ… கிளை அதோ ஈரம் தீர்ந்து ஏங்கும் பொழுது மேகம் தேடும் ஏழையின் மனது ஆண் : உயிரின் சுவரை திறக்கும் பொழுது கண்ணின் மை தொட்டு காதல் எழுது ஆண் : யார் என் மனமா கண்ணீர் உன் தவமா கண்ணீரிலும் பூக்கள்… வாழுமா நீர் வேண்டாமா ஆண் : ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ…ஓஓ ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ ஓஹோ… ஓஓஒ…ஓஓஒ..ஓஹோ..ஓஓ…ஓஓ