← Back

Kongunattu Thendralukkum Song Lyrics

Singers : Karthik Raja and Venkat Prabhu Music by : Yuvan Shankar Raja Male : Kongunaatu thendralukkum Kumari ponnu vaasam varum Kongu tamil ponna paatha Pookalukkum meesa varum Marudha mala muruganukum Manasukkul mayakkam varum Siruvaani thanni kudicha Senthamilum naavil puralum da Chorus : Vanthaara vaazhavaikum Chera naatu seema idhu Sevvazha kumarigala Pethadutha sorgam ithu…uu..uu… Male : Hei kongunaatu thendralukum Kumari ponnu vaasam varum Kongu tamil ponna paatha Pookalukum meesa varum…hoi Male : Pasuma nerancha vayalu Swarangal isaikkum kuyilu Merku thodarchi malaiyil modhi Setharikedakum thanga veyilu Male : Malaiyin madiyil saainthu Porandu paduthukedakom Marampudingi goundan ooril Minor inga rendu peru Male : Aadu puli rendum ingae Annan thambiya irukku Aanalum paasathukku Ivanga thaan vithi vilakku Athuku oru kadha irukku Kelungada ivanga kadhaiya thaan Chorus : Vanthaara vaazhavaikum Chera naatu seema idhu Sevvazha kumarigala Pethadutha sorgam ithu…uu..uu… Male : Hei kongunaatu thendralukum Kumari ponnu vaasam varum Kongu tamil ponna paatha Pookalukum meesa varum…hoi Male : Oravu nerancha kudumbam Ulagam athula adangum Veedu vaasal veedhi ellaam Paala pola paasam pongum Male : Uyira udalu pirincha Vaazhka illada govindha Annan thambi rendu perum Appadi thaan sernthu vaazhntha Male : Annanuku kanni rasi Ponnu mattum kedaikalada Thambikku thaan ponnungala Suthamaaga pudikalada Chorus : Oorusanam thoongalada Kelungada ivanga kadhaiya thaan Male : Hei Kongunaatu thendralukkum Kumari ponnu vaasam varum Kongu tamil ponna paatha Pookalukkum meesa varum Marudha mala muruganukum Manasukkul mayakkam varum Siruvaani thanni kudicha Senthamilum naavil puralum da Chorus : Vanthaara vaazhavaikum Chera naatu seema idhu Sevvazha kumarigala Pethadutha sorgam ithu…hoi
பாடகர்கள் : கார்த்திக் ராஜா மற்றும் வெங்கட் பிரபு இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும் குமரிப்பொண்ணு வாசம் வரும் கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா பூக்களுக்கும் மீசை வரும் ஆண் : மருதமலை முருகனுக்கும் மனசுக்குள் மயக்கம் வரும் சிறுவாணி தண்ணி குடிச்சா செந்தமிழும் நாவில் புரளும்டா குழு : வந்தாரை வாழவைக்கும் சேரநாட்டு சீமை இது செவ்வாழை குமரிகளை பெத்தெடுத்த சொர்க்கம் இது….உ…. ஆண் : ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும் குமரிப்பொண்ணு வாசம் வரும் கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா பூக்களுக்கும் மீசை வரும்….ஹோய் ஆண் : பசுமை நிறைஞ்ச வயலு ஸ்வரங்கள் இசைக்கும் குயிலு மேற்குதொடர்ச்சி மலையில் மோதி செதரிகிடக்கும் தங்கவெயிலு ஆண் : மலையின் மடியில் சாய்ந்து புரண்டு படுத்து கிடக்கும் மரம்புடுங்கி கவுண்டன் ஊரில் மைனருங்க ரெண்டு பேரு ஆண் : ஆடுபுலி ரெண்டும் இங்கே அண்ணன் தம்பியாய் இருக்கு ஆனாலும் பாசத்துக்கு இவங்கதான் விதிவிலக்கு அதுக்கும் ஒரு கதை இருக்கு கேளுங்கடா இவங்க கதையத்தான் குழு : வந்தாரை வாழவைக்கும் சேரநாட்டு சீமை இது செவ்வாழை குமரிகளை பெத்தெடுத்த சொர்க்கம் இது…..உ… ஆண் : ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும் குமரிப்பொண்ணு வாசம் வரும் கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா பூக்களுக்கும் மீசை வரும்….ஹோய் குழு : …………… ஆண் : உறவு நெறைஞ்ச குடும்பம் உலகம் அதுல அடங்கும் வீடு வாசல் வீதியெல்லாம் பாலம் போல பாசம் பொங்கும் ஆண் : உயிரை உடலை பிரிஞ்சா வாழ்க்கை இல்லடா கோவிந்தா அண்ணன் தம்பி ரெண்டு பேரும் அப்படி தான் சேர்ந்து வாழ்ந்தார் ஆண் : அண்ணனுக்கு கன்னி ராசி பொண்ணு மட்டும் கெடைக்கலடா தம்பிக்குத்தான் பொண்ணுங்கள சுத்தமாக புடிக்கலடா குழு : ஊருசனம் தூங்கலடா கேளுங்கடா இவங்க கதையைத்தான் ஆண் : ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும் குமரிப்பொண்ணு வாசம் வரும் கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா பூக்களுக்கும் மீசை வரும் ஆண் : மருதமலை முருகனுக்கும் மனசுக்குள் மயக்கம் வரும் சிறுவாணி தண்ணி குடிச்சா செந்தமிழும் நாவில் புரளும்டா குழு : வந்தாரை வாழவைக்கும் சேரநாட்டு சீமை இது செவ்வாழை குமரிகளை பெத்தெடுத்த சொர்க்கம் இது….உ….ஹேய்