← Back

Jammunnu Vanthingo Song Lyrics

Jammunnu Vanthingo Song Lyrics from Anadhai Anandhan – 1970 Film, Starring A. V. M. Rajan, Jayalalithaa and Others. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Jammunnu vantheenaga summaa Kummunnu ninneenga Kammunnu ninnaakka Unga sangathi ennaanga Female : Jammunnu vantheenaga summaa Kummunnu ninneenga Kammunnu ninnaakka Unga sangathi ennaanga Female : Ice-ah urugum munnaale Nice-ah irukkum thannaalae Ice-ah urugum munnaale Nice-ah irukkum thannaalae Female : Paisa pogum pinnaalae Ponaal enna paravaalae Paisa pogum pinnaalae Ponaal enna paravaalae oohhha Sam samaa sam sam samaa sam sam sam sam Female : Jammunnu vantheenaga summaa Kummunnu ninneenga Kammunnu ninnaakka Unga sangathi ennaanga Female : Eththanai perukku en melae Piththu pidikkuthu thannaalae Eththanai perukku en melae Piththu pidikkuthu thannaalae Female : Maththalam polae kannodu Manasum adikkuthu pennaalae Maththalam polae kannodu Manasum adikkuthu pennaalae Thaga thaga thaga jum thaga thaga thaga jum Jum thaga thaga thaga jum jum Female : Jammunnu vantheenaga summaa Kummunnu ninneenga Kammunnu ninnaakka Unga sangathi ennaanga Female : Pasiyum kadhalum illaatti Pakkaththil edhukku pendaatti Pasiyum kadhalum illaatti Pakkaththil edhukku pendaatti Female : Pocket nottai veesaatti Paathaiyai sollum kaikaatti Pocket nottai veesaatti Paathaiyai sollum kaikaatti Sam samaa sam sam samaa sam sam sam sam Female : Jammunnu vantheenaga summaa Kummunnu ninneenga Kammunnu ninnaakka Unga sangathi ennaanga Female : Jammunnu vantheenaga summaa Kummunnu ninneenga Kammunnu ninnaakka Unga sangathi ennaanga
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஜம்முன்னு வந்தீங்க சும்மா கும்முன்னு நின்னீங்க கம்முன்னு நின்னாக்க உங்க சங்கதி என்னாங்க பெண் : ஜம்முன்னு வந்தீங்க சும்மா கும்முன்னு நின்னீங்க கம்முன்னு நின்னாக்க உங்க சங்கதி என்னாங்க பெண் : ஐசா உருகும் முன்னாலே நைசா இருக்கும் தன்னாலே ஐசா உருகும் முன்னாலே நைசா இருக்கும் தன்னாலே பெண் : பைசா போகும் பின்னாலே போனால் என்ன பரவாலே பைசா போகும் பின்னாலே போனால் என்ன பரவாலே ஒஹ்ஹ்ஹ….. சம் சமா சம் சம் சமா சம் சம் சம் சம் பெண் : ஜம்முன்னு வந்தீங்க சும்மா கும்முன்னு நின்னீங்கோ கம்முன்னு நின்னாக்க உங்க சங்கதி என்னாங்கோ பெண் : எத்தனை பேருக்கு என் மேலே பித்தம் பிடிக்குது தன்னாலே எத்தனை பேருக்கு என் மேலே பித்தம் பிடிக்குது தன்னாலே பெண் : மத்தளம் போலே கண்ணோடு மனசும் அடிக்குது பெண்ணாலே மத்தளம் போலே கண்ணோடு மனசும் அடிக்குது பெண்ணாலே தக தக தக ஜூம் தக தக தக ஜூம் ஜூம் தக தக தக ஜூம் ஜூம் பெண் : ஜம்முன்னு வந்தீங்க சும்மா கும்முன்னு நின்னீங்கோ கம்முன்னு நின்னாக்க உங்க சங்கதி என்னாங்கோ பெண் : பசியும் காதலும் இல்லாட்டி பக்கத்தில் எதுக்கு பெண்டாட்டி பசியும் காதலும் இல்லாட்டி பக்கத்தில் எதுக்கு பெண்டாட்டி பெண் : பாக்கெட் நோட்டை வீசாட்டி பாதையை சொல்லும் கைகாட்டி பாக்கெட் நோட்டை வீசாட்டி பாதையை சொல்லும் கைகாட்டி சம் சமா சம் சம் சமா சம் சம் சம் சம் பெண் : ஜம்முன்னு வந்தீங்க சும்மா கும்முன்னு நின்னீங்கோ கம்முன்னு நின்னாக்க உங்க சங்கதி என்னாங்கோ பெண் : ஜம்முன்னு வந்தீங்க சும்மா கும்முன்னு நின்னீங்கோ கம்முன்னு நின்னாக்க உங்க சங்கதி என்னாங்கோ