← Back

Poovai Thoda Vaa Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : Gangai Amaran Female : Poovai thoda vaa poojai thalaivaa Poovai thoda vaa poojai thalaivaa Paarvai thirunaal paavai tharuvaal Raakkolam bothai yaettrum Raja nee vaa vaa oodi vaa…. Female : Poovai thoda vaa Poojai thalaivaa vaa… Female : Ooo….Vaaduthu maanbazhachchaaru Idhzhgalai paaru Deviyai tholgalil yaendhi sugangalai thaedu Female : Un mugam kandu….mayangi vittaen…. Kann padum munnae….kasangi vittaen…. Aalaagi naalum aachchu aaththaadi thaangaathu Female : Poovai thoda vaa poojai thalaivaa Paarvai thirunaal paavai tharuvaal Raakkolam bothai yaettrum Raja nee vaa vaa oodi vaa…. Female : Poovai thoda vaa Poojai thalaivaa vaa…vaa vaa Female : Hae….kaamanae vaalipa vaettai Nadappathai paaru Bhoomiyil kadhalin vaasal thiranthathu yaaru Female : Punnagai kandu….purithu kollu…. Pennidam vanthu….therinthu sellu… Poo paagam thaegam yaeno raavellaam theeyaagum…. Female : Poovai thoda vaa poojai thalaivaa Poovai thoda vaa poojai thalaivaa Paarvai thirunaal paavai tharuvaal Raakkolam bothai yaettrum Raja nee vaa vaa oodi vaa…. Female : Poovai thoda vaa Poojai thalaivaa vaa…vaa vaa….
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : பூவை தொட வா பூஜை தலைவா பூவை தொட வா பூஜை தலைவா பார்வை திருநாள் பாவை தருவாள் ராக்காலம் போதை ஏற்றும் ராஜா நீ வா வா ஓடி வா….. பெண் : பூவை தொட வா பூஜை தலைவா வா…. பெண் : ஓஒ…….வாடுது மாம்பழச் சாறு இதழ்களை பாரு தேவியை தோள்களில் ஏந்தி சுகங்களை தேடு பெண் : உன் முகம் கண்டு…… மயங்கி விட்டேன்…… கண் படும் முன்னே…….கசங்கி விட்டேன்….. ஆளாகி நாளும் ஆச்சு ஆத்தாடி தாங்காது பெண் : பூவை தொட வா பூஜை தலைவா பார்வை திருநாள் பாவை தருவாள் ராக்காலம் போதை ஏற்றும் ராஜா நீ வா வா ஓடி வா….. பெண் : பூவை தொட வா பூஜை தலைவா வா வா வா பெண் : ஹே……காமனே வாலிப வேட்டை நடப்பதை பாரு பூமியில் காதலின் வாசல் திறந்தது யாரு பெண் : புன்னகை கண்டு……புரிந்து கொள்ளு…. பெண்ணிடம் வந்து…..தெரிந்து செல்லு…. பூ பாகம் தேகம் ஏனோ ராவெல்லாம் தீயாகும்…. பெண் : பூவை தொட வா பூஜை தலைவா பூவை தொட வா பூஜை தலைவா பார்வை திருநாள் பாவை தருவாள் ராக்காலம் போதை ஏற்றும் ராஜா நீ வா வா ஓடி வா….. பெண் : பூவை தொட வா பூஜை தலைவா வா வா வா…..