← Back

Kavalukku Kettikaran Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Kaavalukku kettikkaaran Indha kaakki chattakkaran haei Kaavalukku kettikkaaran Indha kaakki chattakkaran Male : Thanjaavooru jillaakkaaran Avan anjaa nenjam padaicha veeran Hae thanjaavooru jillaakkaaran Avan anjaa nenjam padaicha Veeran veeran Male : Kaavalukku kettikkaaran Indha kaakki chattakkaran hoi Male : Sonnadha cheivom enbaan Appadi cheivadhaiyae solvom enbaan Ae hae hae Nambikkaiyaa nadandhukkuvaan Namma naattukkaaga ozhachiduvaan Male : Maamoolu vaanga maattaan Nalla manushangala verukka maattaan Maamoolu vaanga maattaan Nalla manushangala verukka maattaan Manasaatchi kadavulumbaan Namma makkalukku thondu seivaan Male : Haei kaavalukku kettikkaaran Indha kaakki chattakkaran Kaavalukku kettikkaaran Indha kaakki chattakkaran hoi Male : Vaeliyae payira meiyum Andha vedhanaiya porukka maattaan Vellaattum mela paayum Oru vengaiyaaga irukka maattaan Male : Saaraayam kaaichum koottam Ivana support kettadhunnaa Sathiyamaa pudichiduvaan Savukkaala adichiduvaan Padhukkalaiyum kadathalaiyum Panju panjaa pichu pouduvaan Male : Haei kaavalukku kettikkaaran Indha kaakki chattakkaran Thanjaavooru jillaakkaaran Avan anjaa nenjam padaicha Veeran veeran Kaavalukku kettikkaaran Indha kaakki chattakkaran hoi
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கிச் சட்டைக்காரன் ஹேய் காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கிச் சட்டைக்காரன் ஆண் : தஞ்சாவூரு ஜில்லாக்காரன் அவன் அஞ்சா நெஞ்சம் படைச்ச வீரன் வீரன் ஆண் : ஹே தஞ்சாவூரு ஜில்லாக்காரன் அவன் அஞ்சா நெஞ்சம் படைச்ச வீரன் வீரன் ஆண் : ஹேய் காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கிச் சட்டைக்காரன் ஆண் : சொன்னதச் செய்வோம் என்பான் அப்படிச் செய்வதையே சொல்வோம் என்பான் ஏஹேஹே நம்பிக்கையா நடந்துக்குவான் நம்ம நாட்டுக்காக ஒழச்சிடுவான் ஆண் : மாமூலு வாங்க மாட்டான் நல்ல மனுஷங்கள வெறுக்க மாட்டான் மாமூலு வாங்க மாட்டான் நல்ல மனுஷங்கள வெறுக்க மாட்டான் ஆண் : மனசாட்சி கடவுளும்பான் நம்ம மக்களுக்கு தொண்டு செய்வான் ஆண் : ஹேய் காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கிச் சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கிச் சட்டைக்காரன் ஹோய் ஆண் : வேலியே பயிரை மேயும் அந்த வேதனைய பொறுக்கமாட்டான் வெள்ளாட்டு மேல பாயும் ஒரு வேங்கையாக இருக்கமாட்டான் ஆண் : சாராயம் காய்ச்சும் கூட்டம் இவன சப்போட்டு கேட்டதுன்னா சத்தியமா புடிச்சிடுவான் சவுக்கால அடிச்சிடுவான் பதுக்கலையும் கடத்தலையும் பஞ்சு பஞ்சா பிச்சுப்புடுவான் ஆண் : ஹேய் காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கிச் சட்டைக்காரன் ஆண் : தஞ்சாவூரு ஜில்லாக்காரன் அவன் அஞ்சா நெஞ்சம் படைச்ச வீரன் வீரன் ஆண் : காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கிச் சட்டைக்காரன் ஹேய்