← Back

Corona Kannala Song Lyrics

Singer : Amithash Music by : Anirudh Vijay Male : Corona kannaala Kolla paakkura Sanitizer illaama Suththam aakkura Male : Mask pottu ponaalum Mass-ah irukkura Paavam en heart-a thaan Lock down pannura Male : Sikkadha sitta iruppa Sila neram sirichae mudippa Scene podum potti nadantha First place-ah thookkiduva Male : Naalaga naalaga valikuthae Unkooda naan sera thaan Love solla bayamavae irukkuthae Theriyama thavichenae naan Male : Naalaga naalaga valikuthae Unkooda naan sera thaan Love solla bayamavae irukkuthae Theriyama thavichenae naan Chorus : Hei hei hei hei Hei hei hei hei Male : Haei…aei….aei…aei…. Chorus : Hei hei hei hei Male : Corona kannaala Kolla paakkura Sanitizer illaama Suththam aakkura Male : Mask pottu ponaalum Mass-ah irukkura Paavam en heart-a thaan Lock down pannura Male : Sikkadha sitta iruppa Sila neram sirichae mudippa Scene podum potti nadantha First place-ah thookkiduva Male : Un kanna paarthu pesa Dhinam naanum yosichen Aanaa un pakkam vandha Thikki thaan thavichen Male : Solladha kaadhal ellaam Velladha kaadhal thaan Solli naan thoorthu pona Mudiyathu vaazha thaan Male : Sikkadha sitta iruppa Sila neram sirichae mudippa Scene podum potti nadantha First place-ah thookkiduva Male : Naalaga naalaga valiikuthae Unkooda naan sera thaan Love solla bayamavae irukkuthae Theriyama thavichenae naan Male : Naalaga naalaga valiikuthae Unkooda naan sera thaan Love solla bayamavae irukkuthae Thaniyaaga thavichenae naan Chorus : Hei hei hei hei Hei hei hei hei Hei hei hei hei
பாடகர் : அமித்சா இசையமைப்பாளர் : அனிருத் விஜய் ஆண் : கொரோனா கண்ணால கொல்ல பாக்குறா சானிடைசர் இல்லாம சுத்தம் ஆக்குறா ஆண் : மாஸ்க் போட்டு போனாலும் மாஸ்சா இருக்குறா பாவம் என் ஹார்ட்டதான் லாக்டவுன் பண்ணுறா ஆண் : சிக்காத சிட்டா இருப்பா சில நேரம் சிரிச்சே முடிப்பா சீன் போடும் போட்டி நடந்தா பர்ஸ்ட் பிளேச தூக்கிடுவா ஆண் : நாளாக நாளாக வலிக்குதே உன்கூட நான் சேரத்தான் லவ் சொல்ல பயமாவே இருக்குதே தெரியாம தவிச்சேனே நான் ஆண் : நாளாக நாளாக வலிக்குதே உன்கூட நான் சேரத்தான் லவ் சொல்ல பயமாவே இருக்குதே தெரியாம தவிச்சேனே நான்……. குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : ஹேய்…..ஏய்……ஏய்……ஏய்….. குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : கொரோனா கண்ணால கொல்ல பாக்குறா சானிடைசர் இல்லாம சுத்தம் ஆக்குறா ஆண் : மாஸ்க் போட்டு போனாலும் மாஸ்சா இருக்குறா பாவம் என் ஹார்ட்டதான் லாக்டவுன் பண்ணுறா ஆண் : சிக்காத சிட்டா இருப்பா சில நேரம் சிரிச்சே முடிப்பா சீன் போடும் போட்டி நடந்தா பர்ஸ்ட் பிளேச தூக்கிடுவா……ஆ….. ஆண் : உன் கண்ண பார்த்து பேச தினம் நானும் யோசிச்சேன் ஆனா உன் பக்கம் வந்தா திக்கிதான் தவிச்சேன் ஆண் : சொல்லாத காதல் எல்லாம் வெல்லாத காதல்தான் சொல்லி நான் தோத்து போன முடியாது வாழத்தான் ஆண் : சிக்காத சிட்டா இருப்பா சில நேரம் சிரிச்சே முடிப்பா சீன் போடும் போட்டி நடந்தா பர்ஸ்ட் பிளேச தூக்கிடுவா……ஆ….. ஆண் : நாளாக நாளாக வலிக்குதே உன்கூட நான் சேரத்தான் லவ் சொல்ல பயமாவே இருக்குதே தெரியாம தவிச்சேனே நான் ஆண் : நாளாக நாளாக வலிக்குதே உன்கூட நான் சேரத்தான் லவ் சொல்ல பயமாவே இருக்குதே தெரியாம தவிச்சேனே நான் குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்