← Back

Selvangale Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Selvangalae Dheivangal vaazhum nenjangalae Siriya vayadhil arivai valarthu Ulagai vellungalen Siriya vayadhil arivai valarthu Ulagai vellungalen Chorus : Rampaampaam dhararampaam Chamchamchaam dhararampaam Female : Vaa vaa vaa vennilavae Chorus : Rampaampaam dhararampaam Chamchamchaam dhararampaam Female : Vaa vaa vaa vennilavae Female : Ullangal pesattum Pillaigal thoongattum Vaa vaa vaa vennilavae Manjathil maan kutti Konjattum kan kotti Aaraaro aariraaro Female : Selvangalae Dheivangal vaazhum nenjangalae Siriya vayadhil arivai valarthu Ulagai vellungalen Siriya vayadhil arivai valarthu Ulagai vellungalen Female : Kaalamenbadhu Un varavukkaaga kaathirukkum Kaniyai pondradhu Nal kaniyai pondradhu Female : Kaalamenbadhu Un varavukkaaga kaathirukkum Kaniyai pondradhu Nal kaniyai pondradhu Female : Naalai enbadhu Un nanmaikkaaga poothu nirkkum Malarai pondradhu Malarai pondradhu Female : Kan maiyin vannathil Unmaigal minnattum Oh oh oh ullangalae Dheivangal koodattum thaalaattu paadattum Aaraaro aariraarao Female : Selvangalae Dheivangal vaazhum nenjangalae Siriya vayadhil arivai valarthu Ulagai vellungalen Siriya vayadhil arivai valarthu Ulagai vellungalen Female : Selvangalae Female : Kottum mazhaiyum Idi vanthaalum Acham enbathu koodaadhu Bayandhavanukku nizhalum pagaiyae Thunindhavanukku kadalum sirithae Kollum bootham peigal enavae Ennum ennam koodathu…koodaathu… Koodaathu..koodaathu…
பாடகி : பி.சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களேன் சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களேன் குழு : ரம்பாம்பாம் தரரம்பாம் சம்சம்சம் தரரம்சம் பெண் : வா வா வா வெண்ணிலவே குழு : ரம்பாம்பாம் தரரம்பாம் சம்சம்சம் தரரம்சம் பெண் : வா வா வா வெண்ணிலவே பெண் : உள்ளங்கள் பேசட்டும் பிள்ளைகள் தூங்கட்டும் வா வா வா வெண்ணிலவே மஞ்சத்தில் மான் குட்டி கொஞ்சட்டும் கண் கொட்டி ஆராரோ ஆரிராரோ பெண் : செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களேன் சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களேன் பெண் : காலமென்பது உன் வரவுக்காக காத்திருக்கும் கனியை போன்றது நல் கனியை போன்றது பெண் : காலமென்பது உன் வரவுக்காக காத்திருக்கும் கனியை போன்றது நல் கனியை போன்றது பெண் : நாளை என்பது உன் நன்மைக்காக பூத்து நிற்க்கும் மலரைப் போன்றது மலரைப் போன்றது பெண் : கண்மையின் வண்ணத்தில் உண்மைகள் மின்னட்டும் ஓ ஓ ஓ உள்ளங்களே தெய்வங்கள் கூடட்டும் தாலாட்டுப் பாடட்டும் ஆராரோ ஆரிராரோ பெண் : செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களேன் சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களேன் பெண் : செல்வங்களே பெண் : கொட்டும் மழையும் இடி வந்தாலும் அச்சம் என்பது கூடாது பயந்தவனுக்கு நிழலும் பகையே துணிந்தவனுக்கு கடலும் சிறிதே கொள்ளும் பூதம் பேய்கள் எனவே என்னும் எண்ணம் கூடாது…..கூடாது….. கூடாது…..கூடாது…..