← Back

Oruthi Song Lyrics

Oruthi Song Lyrics is a track from Sweetheart Tamil Film– 2025, Starring Rio Raj, Gopika Ramesh, Renji Panicker, Redin Kingsley, Arunachaleswaran.PA and Fouziee. This song was sung by Adithya RK and the music was composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by Vignesh Ramakrishna. Singer : Adithya RK Music Director : Yuvan Shankar Raja Lyricist : Vignesh Ramakrishna Male : Oruthi en nejukulla adichutta Adichu ennaiyum ippo tholachitta Sirichu en sirippellam thiruditta Kanavaaga kalanjale Nerunghi en ullangaiya pudichitta Pudichu en kaiya vittu parandhitta Parandhu en kaadhalathaan maranthutta Ippo yenghi ponene Male : Thaniyaagha naanum ponene Thunaiyaagha vandhaale Kai kortha kaiya thandhenae Thandi ponaale Oru paadhi kaadhal thandhaale Maru paadhi aanaale Vazhi maari ippo ponaale Thaviche ponene Male : Oruthi en nejukulla adichutta Adichu ennaiyum ippo tholachitta Sirichu en sirippellam thiruditta Kanavaaga kalanjale Male : Unai verukka ninaithenae Enai veruthu thudithene Viziyena una ninaithenae Kanavaai kalaindhaaye Manakadhavai adaithenae Unai mattume vidhaithenae Tholai dhooram parandhaaye Norunghi ponene Male : Karaithaandi vara neeye Varam ondru koduthaaye Nadu kadalil tholaindhene Maraindhaaye vinmeene Karuvariyin vasathai undhan araiyil paarthen Kallaraiyin iruttai nee katti ponaaye
பாடகர் : ஆதித்யா ஆர் கே இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : ஒருத்தி என் நெஞ்சுக்குள்ள அடிச்சுட்டா அடிச்சு என்னையும் இப்போ தொலைச்சிட்டா சிரிச்சு என் சிரிப்பெல்லாம் திருடிட்டா கனவாக கலைஞ்சலே நெருங்கி என் உள்ளங்கையை புடிச்சிட்டா புடிச்சு என் கைய விட்டு பறந்திட்டா பறந்து என் காதலதான் மறந்துட்டா இப்போ ஏங்கி போனேனே ஆண் : தனியாக நானும் போனேனே துணையாக வந்தாலே கை கோர்த்த கைய தந்தேனே தண்டி போனாலே ஒரு பாதி காதல் தந்தாலே மறு பாதி ஆனால் வழி மாறி இப்போ போனாலே தவிச்சே போனேனே ஆண் : ஒருத்தி என் நெஞ்சுக்குள்ள அடிச்சுட்டா அடிச்சு என்னையும் இப்போ தொலைச்சிட்டா சிரிச்சு என் சிரிப்பெல்லாம் திருடிட்டா கனவாக கலைஞ்சலே ஆண் : உன்னை வெறுக்க நினைத்தேனே என்னை வெறுத்து துடித்தேனே விழியென உன்ன நினைத்தேனே கணவாய் கலைந்தாயே மனக்கதவை அடைத்தேனே உன்னை மட்டுமே விதைத்தேனே தொலை தூரம் பறந்தாயே நொறுங்கி போனேனே ஆண் : கரைத்தாண்டி வர நீயே வரம் ஒன்று கொடுத்தாய் நாடு கடலில் தொலைந்தேனே மறைந்தாயே விண்மீனே கருவறையின் வாசத்தை உந்தன் அறையில் பார்த்தேன் கல்லறையின் இருட்டை நீ கட்டி போனாயே