← Back

Anthapakkam Thaana Kathal Mayakkam Song Lyrics

Singers : P. Susheela and L. R.Eswari Music by : Shankar Ganesh Female : …………………… Female : Andha pakkam thaana Kaadhal mayakkam Indha pakkam paaru Unnai katti anaikkum Anbai kotti alakkum Female : Andha pakkam thaana Kaadhal mayakkam Indha pakkam innum konjam Vegam irukkum Undhan thaagam thanikkum Female : {Medhuvaai satham vara Muthamidu anaithu Malarin pon maeniyai Pannerilae nanaithu} (2) Kannam thaan maarum vannam thaan Female : Ondralla rendalla munnoru naan tharava Female : Madiyil thaalattavaa Seerattava eduthu Madhuvil illadhadhai Kallaaga naan vadithu Female : Alli poo … Female : Poovai killi poo Female : Andha pakkam thaana Kaadhal mayakkam Indha pakkam paaru Unnai katti anaikkum Anbai kotti alakkum Female : Andha pakkam thaana Kaadhal mayakkam Indha pakkam innum konjam Vegam irukkum Undhan thaagam thanikkum Female : Ilayarajavukku raajathi Naan porutham Iravu raajangathai Roja methai nadathum Female : Maalaigal vandhaal leelaigal Female : Ullasam sallaabam Ennaalum ingae thaan Female : Kulikkum neerodaiyil Meladaigal nanaindhu Female : Kothikkum nenjodu naam Poraduvom inaindhu Female : Ingae thaan… Female : Inbam ingae thaan Female : Andha pakkam thaana Kaadhal mayakkam Female : Indha pakkam paaru Unnai katti anaikkum Anbai kotti alakkum Females : ……………………
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : .…………………….. பெண் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம் இந்தப் பக்கம் பாரு உன்னைக் கட்டியணைக்கும் அன்பைக் கொட்டியளக்கும் பெண் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம் இந்தப் பக்கம் இன்னும் கொஞ்சம் வேகம் இருக்கும் உந்தன் தாகம் தணிக்கும் பெண் : {மெதுவாய் சத்தம் வர முத்தமிடு அணைத்து மலரின் பொன் மேனியை பன்னீரிலே நனைத்து} (2) கன்னம்தான் மாறும் வண்ணம்தான் பெண் : ஒன்றல்ல ரெண்டல்ல முந்நூறு நான் தரவா பெண் : மடியில் தாலாட்டவா சீராட்டாவா எடுத்து மதுவில் இல்லாததை கள்ளாக நான் வடித்து பெண் : அள்ளிப் போ….. பெண் : பூவைக் கிள்ளிப் போ….. பெண் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம் இந்தப் பக்கம் பாரு உன்னைக் கட்டியணைக்கும் அன்பைக் கொட்டியளக்கும் பெண் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம் இந்தப் பக்கம் இன்னும் கொஞ்சம் வேகம் இருக்கும் உந்தன் தாகம் தணிக்கும் பெண் : இளையராஜாவுக்கு ராஜாத்தி நான் பொருத்தம் இரவு ராஜாங்கத்தை ரோஜா மெத்தை நடத்தும் பெண் : மாலைகள் வந்தால் லீலைகள் பெண் : உல்லாசம் சல்லாபம் எந்நாளும் இங்கேதான்…. பெண் : குளிக்கும் நீரோடையில் மேலாடைகள் நனைந்து பெண் : கொதிக்கும் நெஞ்சோடு நாம் போராடுவோம் இணைந்து பெண் : இங்கேதான்….. பெண் : இன்பம் இங்கேதான்……. பெண் : அந்தப் பக்கம் தானா காதல் மயக்கம் பெண் : இந்தப் பக்கம் பாரு உன்னைக் கட்டியணைக்கும் அன்பைக் கொட்டியளக்கும் பெண்கள் : …………………….