← Back

Vadivelan Manasu Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female : …………… Female : Vadivelan manasu vachchaan malara vachchaan Manakkuthu roja chedi Maanthoppu jodi kili Mangaatha thanga kodi Male : Hae Female : Vadivelan Male : manasu vachchaan malara vachchaan Manakkuthu roja chedi Maanthoppu jodi kili Mangaatha thanga kodi Male : Achchaaramaa onnu kodu Aaraayiram allikkodu Achchaaramaa onnu kodu Aaraayiram allikkodu Intha machchaan unnai maalaiyiduvaan Varuvaan……….tharuvaan………. Varuvaan……….tharuvaan……….. Female : Sevvanthippoo kannaththukkul Thaenooruthae ennaththukku Sevvanthippoo kannaththukkul Thaenooruthae ennaththukku Intha chittu unnai katti pidippaa Koduppaa….mudippaa….. Koduppaa….mudippaa….. Male : Vadivelan manasu vachchaan malara vachchaan Manakkuthu roja chedi Female : Yae maanthoppu jodi kili Mangaatha thanga kodi Male : Annakkodi chinna idai Ammaadiyo enna nadai Annakkodi chinna idai Ammaadiyo enna nadai Adi kannaal yaendi katti izhuthae Sirichae…..rasiche….. Sirichae…..rasiche….. Female : Inneramaa kandu vanthae Ennennamo kondu vanthae Inneramaa kandu vanthae Ennennamo kondu vanthae Male : Antha kanthan valli intha kadhaithaan Adhuthaan….idhuthaan…. Adhuthaan….idhuthaan…. Female : Vadivelan manasu vachchaan malara vachchaan Manakkuthu roja chedi Male : Maanthoppu jodi kili Mangaatha thanga kodi Both : Maanthoppu jodi kili Mangaatha thanga kodi Maanthoppu jodi kili Mangaatha thanga kodi
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ………………………….. பெண் : வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான் மணக்குது ரோஜாச் செடி மாந்தோப்பு ஜோடிக் கிளி மங்காத தங்கக் கொடி…….. ஆண் : ஹே பெண் : வடிவேலன் ஆண் : மனசு வச்சான் மலர வச்சான் மணக்குது ரோஜாச் செடி மாந்தோப்பு ஜோடிக் கிளி மங்காத தங்கக் கொடி…….. ஆண் : அச்சாரமா ஒன்னு கொடு ஆறாயிரம் அள்ளிக் கொடு அச்சாரமா ஒன்னு கொடு ஆறாயிரம் அள்ளிக் கொடு இந்த மச்சான் உன்னை மாலையிடுவான் வருவான்……..தருவான்…….. வருவான்……..தருவான்…….. பெண் : செவ்வந்திப்பூ கன்னத்துக்குள் தேனூறுதே என்னத்துக்கு செவ்வந்திப்பூ கன்னத்துக்குள் தேனூறுதே என்னத்துக்கு இந்த சிட்டு உன்னைக் கட்டிப் பிடிப்பா கொடுப்பா…….முடிப்பா….. கொடுப்பா…….முடிப்பா….. ஆண் : வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான் மணக்குது ரோஜாச் செடி பெண் : ஏ மாந்தோப்பு ஜோடிக் கிளி மங்காத தங்கக் கொடி…….. ஆண் : அன்னக்கொடி சின்ன இடை அம்மாடியோ என்ன நடை அன்னக்கொடி சின்ன இடை அம்மாடியோ என்ன நடை அடி கண்ணால் ஏண்டி கட்டி இழுத்தே சிரிச்சே………ரசிச்சே…… சிரிச்சே………ரசிச்சே…… பெண் : இந்நேரமா கண்டு வந்தே என்னென்னமோ கொண்டு வந்தே இந்நேரமா கண்டு வந்தே என்னென்னமோ கொண்டு வந்தே ஆண் : அந்தக் கந்தன் வள்ளி இந்தக் கதைதான் அதுதான்……இதுதான்…… அதுதான்……இதுதான்…… பெண் : வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான் மணக்குது ரோஜாச் செடி ஆண் : மாந்தோப்பு ஜோடிக் கிளி மங்காத தங்கக் கொடி…….. இருவர் : மாந்தோப்பு ஜோடிக் கிளி மங்காத தங்கக் கொடி…….. மாந்தோப்பு ஜோடிக் கிளி மங்காத தங்கக் கொடி……..