← Back

Kaiveesum Male Song Lyrics

Singers : D. Imman and Deepak Music by : Taj Noor Male : Kai veesum kaattrae engirunthaai Yaedho nee solla yaengugiraai Nee paadhi mudintha paadal Unn kannil enna thaedal Iravaana veyil neeya Sarugaana vaasam neeyaa.. Azhagae..aaa….aa…aaa…. Male : Kai veesum kaattrae engirunthaai Yaedho nee solla yaengugiraai Male : Kaattralaiya ninaivalaiya Nee enbathu yaaradhu Kann simittum natchathiram Kann kalangi minnudhu Male : Chinna chinna vennila Sithari pona minnala Sogam kannila Neeyum indha mannila Nindru pona thendrala Kaayam nenjila Male : Kai veesum kaattrae engirunthaai Yaedho nee solla yaengugiraai Male : Vaarthai illa kavithai unnai Yaar kizhithu pottadhu Vandhadhu yaen paarthadhu yaen En idhayam kettadhu Male : Enna solla ennudho Thandhai thaayai thaedutho Valigal koodutho Vaasam tholaitha mullaiya Vaazhkkai unakku illaiya Deivam illaiyaa.. Male : Kai veesum kaattrae engirunthaai Yaedho nee solla yaengugiraai Nee paadhi mudintha paadal Unn kannil enna thaedal Iravaana veyil neeya Sarugaana vaasam neeyaa.. Azhagae..aaa….aa…aaa….aa..aaa
பாடகர்கள் : டி. இமான் மற்றும் தீபக் இசையமைப்பாளர் : தாஜ் நூர் ஆண் : கை வீசும் காற்றே எங்கிருந்தாய் ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய் நீ பாதி முடிந்த பாடல் உன் கண்ணில் என்ன தேடல் இரவானா வெயில் நீயா சருகான வாசம் நீயே அழகே…..ஆஅ…..ஆ…..ஆஅ…… ஆண் : கை வீசும் காற்றே எங்கிருந்தாய் ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய் ஆண் : காற்றலையா நினைவலையா நீ என்பது யாரது கண் சிமிட்டும் நட்சத்திரம் கண் கலங்கி மின்னுது ஆண் : சின்ன சின்ன வெண்ணிலா சிதறி போன மின்னலா சோகம் கண்ணிலா நீயும் இந்த மண்ணிலா நின்று போன தென்றலா காயம் நெஞ்சில ஆண் : கை வீசும் காற்றே எங்கிருந்தாய் ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய் ஆண் : வார்த்தை இல்லா கவிதை உன்னை யார் கிழித்து போட்டது வந்தது ஏன் பார்த்தது ஏன் என் இதயம் கேட்டது ஆண் : என்ன சொல்ல எண்ணுதோ தந்தை தாயி தேடுதோ வழிகள் கூடுதோ வாசம் தொலைத்த முல்லையோ வாழ்க்கை உனக்கு இல்லையா தெய்வம் இல்லையா…. ஆண் : கை வீசும் காற்றே எங்கிருந்தாய் ஏதோ நீ சொல்ல ஏங்குகிறாய் நீ பாதி முடிந்த பாடல் உன் கண்ணில் என்ன தேடல் இரவானா வெயில் நீயா சருகான வாசம் நீயே அழகே…..ஆஅ…..ஆ…..ஆஅ……