← Back

Eecham Pazham Song Lyrics

Singer : Guru Music by : S. N. Arunagiri Male : Eecham pazham seevapae Kannil eetti vacha kurukupae Eerakola nadunguthadi Athu eeran sotta urugudhadi Male : En thookam thooram poiye Haaiyaiyo en thookam thooram poiye Thookula thaan thongudhadi
பாடகர் : குரு இசையமைப்பாளர் : எஸ்.என். அருணகிரி ஆண் : ஈச்சம் பழம் சிவப்பே கண்ணில் ஈட்டி வச்ச குருகுபே ஈர கொலை நடுங்குதடி அது ஈரன் சொட்ட உருகுதடி ஆண் : என் தூக்கம் தூரம் போயே ஹய்யய்யோ என் தூக்கம் தூரம் போயே தூக்குல தான் தொங்குதடி