← Back

Aambalaingala Nenga Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Female : Chacha chacha chacha Cha cha chaa Female : Aambalaingalaa Neenga aambalaingalaa Aambalaingalaa Neenga aambalaingalaa Or aarugajam selaikati Naalu valai podungalen Female : Aambalaingalaa Neenga aambalaingalaa Or aarugajam selaikati Naalu valai podungalen Aambalaingalaa Neenga aambalaingalaa Female : Aambalaingalaa Neenga aambalaingalaa Female : {Vaal piditha parambarayil Vanthavangalaa Puli vaal piditha veerargalin Vaarisugalaa} (2) Female : {Mel udhatil Meesa vecha pombalaingalaa Ada vethuvetu Satham podum mathalangalaa} (2) Female : Chacha chacha chacha Cha cha chaa Female : Aambalaingalaa Neenga aambalaingalaa Or aarugajam selaikati Naalu valai podungalen Aambalaingalaa Neenga aambalaingalaa Female : {Anthakaala aambalainga Por purivaanga Nalla aakamaana vela seiya Yer uzhuvaanga} (2) Female : {Inthakaala neenga Athai marandhuviteenga Ini ilichavaayan pattam vaanga Porandhu viteenga} (2) Female : Chacha chacha chacha Cha cha chaa Aambalaingalaa Neenga aambalaingalaa Female : {Gandhi ennum veeramagan Pirandha naadunga Nalla kadamai sonna arinjar anna Valarndha naadunga} (2) Female : {Neenga kooda intha naatu Manidhar dhaanunga Enaku neramillai seekirama Valayal podunga} (2) Female : Chacha chacha chacha Cha cha chaa Aambalaingalaa Neenga aambalaingalaa Or aarugajam selaikati Naalu valai podungalen Aambalaingalaa Neenga aambalaingalaa Aambalaingalaa Neenga aambalaingalaa cha cha
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சசச்ச…..சச்ச… ச்சே ச்சே ச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா பெண் : ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா {ஓர் ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா} (2) ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா பெண் : {வாள் பிடித்த பரம்பரையில் வந்தவங்களா புலி வால் பிடித்த வீரர்களின் வாரிசுகளா} (2) பெண் : {மேல் உதட்டில் மீசை வச்ச பொம்பளைங்களா அட வெத்து வேட்டு சத்தம் போடும் மத்தளங்களா} (2) பெண் : சசச்ச…..சச்ச… ச்சே ச்சே ச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ஓர் ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா பெண் : {அந்த கால ஆம்பளைங்க போர் புரிவாங்க நல்ல ஆக்கமான வேலை செய்ய ஏர் உழுவாங்க} (2) பெண் : {இந்த காலம் நீங்க அதை மறந்து விட்டிங்க இனி இளிச்சிவாயன் பட்டம் வாங்க பொறந்துவிட்டீங்க} (2) பெண் : சசச்ச…..சச்ச… ச்சே ச்சே ச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா பெண் : {காந்தி என்னும் வீர மகன் பிறந்த நாடுங்க நல்ல கடமை சொன்ன அறிஞர் அண்ணா வளர்ந்த நாடுங்க} (2) பெண் : {நீங்க கூட இந்த நாட்டு மனிதர் தானுங்க எனக்கு நேரம் இல்லை சீக்கிரமா வளையல் போடுங்க} (2) பெண் : சசச்ச…..சச்ச… ச்சே ச்சே ச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ஓர் ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ச்சே..ச்சே…