← Back

Alangaara Pandhal Song Lyrics

Singer : Dholak Jegan Music by : Santhosh Narayanan Male : Alangaara pandhalilae Alangaara pandhalilae Azhagaaga padukka vaithom Engal nanban indru maraindha naal Anbu nanban indru maanda naal Male : Alangaara pandhalilae Alangaara pandhalilae Azhagaaga padukka vaithom Engal nanban indru maraindha naal Anbu nanban indru maanda naal Male : Aaaa….aaa…aaa… Ooooo…ooo…ooo Aaaa…aaaa…aaa…. Ooo…..oooo…oooo…. Male : Chennai maanagarinilae Kaasi maettu oorinilae Seerodu vaazhndha engal Nanbar maraindhaarae Seerodu vaazhndha engal Nanbar maraindhaarae Male : Paasathudan pazhagivittu Paadhiyilae pirindhaarae Paasathudan pazhagivittu Paadhiyile pirindhaarae Vaazhum chinna vayadhinilae Vaazhaamal maraindhaarae Vaazhum chinna vayadhinilae Vaazhaamal maraindhaarae Male : Alangaara pandhalilae Alangaara pandhalilae Azhagaaga padukka vaithom Engal nanban indru maraindha naal Aruyir nanban engalai marandha naal Male : Vaazhthida unnai ingu Vaarthaigalum illai nanbaa Vaazhthida unnai ingu Vaarthaigalum illai nanbaa Vaazhndhadhu podhumendru Paadhiyil pirindhaayaa Vaazhndhadhu podhumendru Paadhiyil pirindhaayaa Male : Sondhangalai marandhuvittu Thanimaiyilae uranga sendraai Sondhangalai marandhuvittu Thanimaiyilae uranga sendraai Paasathudan pazhagivittu Paadhiyilae pirindhuvittaai Paasathudan pazhagivittu Paadhiyilae pirindhuvittaai Male : Alangaara pandhalilae Alangaara pandhalilae Azhagaaga padukka vaithom Engal nanban indru maanda naal Anbu nanban indru maraindha naal Male : Aaaa….aaa…aaa… Ooooo…ooo…ooo Aaaa…aaaa…aaa…. Ooo…..oooo…oooo….
பாடகர் : தோலக் ஜெகன் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : அலங்கார பந்தலிலே அலங்கார பந்தலிலே அழகாக படுக்க வைத்தோம் எங்கள் நண்பன் இன்று மறைந்த நாள் அன்பு நண்பன் இன்று மாண்ட நாள் ஆண் : அலங்கார பந்தலிலே அலங்கார பந்தலிலே அழகாக படுக்க வைத்தோம் எங்கள் நண்பன் இன்று மறைந்த நாள் அன்பு நண்பன் இன்று மாண்ட நாள் ஆண் : ஆ….ஆ..ஆ… ஓ…..ஓ…ஓ…. ஆ…..ஆ…ஆ… ஓ…..ஓ…ஓ…. ஆண் : சென்னை மாநகரினிலே காசி மேட்டு ஊரினிலே சீரோடு வாழ்ந்த எங்கள் நண்பர் மறைந்தாரே சீரோடு வாழ்ந்த எங்கள் நண்பர் மறைந்தாரே ஆண் : பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்தாரே பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்தாரே வாழும் சின்ன வயதினிலே வாழாமல் மறைந்தாரே வாழும் சின்ன வயதினிலே வாழாமல் மறைந்தாரே ஆண் : அலங்கார பந்தலிலே அலங்கார பந்தலிலே அழகாக படுக்க வைத்தோம் எங்கள் நண்பன் இன்று மறைந்த நாள் ஆருயிர் நண்பன் எங்களை மறந்த நாள் ஆண் : வாழ்த்திட உன்னை இங்கு வார்த்தைகளும் இல்லை நண்பா வாழ்த்திட உன்னை இங்கு வார்த்தைகளும் இல்லை நண்பா வாழ்ந்தது போதுமென்று பாதியில் பிரிந்தாயா வாழ்ந்தது போதுமென்று பாதியில் பிரிந்தாயா ஆண் : சொந்தங்களை மறந்துவிட்டு தனிமையிலே உறங்க சென்றாய் சொந்தங்களை மறந்துவிட்டு தனிமையிலே உறங்க சென்றாய் பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்துவிட்டாய் பாசத்துடன் பழகிவிட்டு பாதியிலே பிரிந்துவிட்டாய் ஆண் : அலங்கார பந்தலிலே அலங்கார பந்தலிலே அழகாக படுக்க வைத்தோம் எங்கள் நண்பன் இன்று மாண்ட நாள் அன்பு நண்பன் இன்று மறைந்த நாள் ஆண் : ஆ… ஆ..ஆ… ஓ…..ஓ…ஓ.. ஆ… ஆ..ஆ… ஓ…..ஓ…ஓ..