← Back

Vennilavukku Vaanatha Pidikkalaiyaa Song Lyrics

Singers : Arunmozhi and S. Janaki Music by : Ilayaraja Male : Vennilavukku vaanaththa Pudikkalaiya En kannumanikku intha Kaalaiya pudikkalaiya…aa… Chorus : ………………………….. Male : {Vennilavukku vaanaththa Pudikkalaiya En kannumanikku intha Kaalaiya pudikkalaiya…} (2) Male : Thendralae konjam nee kelu Intha seidhiyai angu nee kooru Ye thendralae konjam nee kelu Intha seidhiyai angu nee kooru Oru poovum siru kaathum Thani aagaathu Male : Vennilavukku vaanaththa Pudikkalaiya En kannumanikku intha Kaalaiya pudikkalaiya….. Female : Unnaivida sondham yethu Anbaivida sorgam yethu Unnaivittae nenjam ithu Engae vaazha pogindrathu Male : Kannai thottu vaazhum imai Endrum thani aagaadhamma Unnai andri en jeevan thaan Engae ini vaazhaadhammaa Female : Unnodu illaatha En vaazhvu eppothum Yedhu yedhu Male : Ondraana pinnaalum Kanmooda nerangal Yedhu yedhu Female : Ithu vaanam ena vaazhum Ini maaraathu Male : {Vennilavukku vaanaththa Pudikkalaiya En kannumanikku intha Kaalaiya pudikkalaiya…} (2) Chorus : …………………………. Male : Sindhum mazhai chaaral vizha Angam athil mogam ezha Sondham oru porvai thara Sorgam athu neril vara Female : Kannam madhu thaenai thara Kannan athai neril pera Kannikkuyil tholil vara Inbam sugam ingae vara Male : Ennaalum illaatha Ennangal unnoda Yekkam kooda Female : Ennullam kaanaatha Vannangal vandhaada Thookkam oda Male : Alaipola manam oda Pudhu pan paada Female : Vennilavuthaan vaanaththa Marandhidumaa Intha kannumani thaan Ilam kaalaiya marandhidumaa Vennilavuthaan vaanaththa Marandhidumaa Intha kannumani thaan Ilam kaalaiya marandhidumaa Female : Thendralae konjam nee kelu Intha seidhiyai angu nee kooru Ye thendralae konjam nee kelu Intha seidhiyai angu nee kooru Oru poovum siru kaathum Thani aagaathu Female : Vennilavuthaan vaanaththa Marandhidumaa Intha kannumani thaan Ilam kaalaiya marandhidumaa
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் அருண்மொழி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா குழு : …………………………….. ஆண் : {வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா} (2) ஆண் : தென்றலே.. கொஞ்சம் நீ கேளு இந்த சேதிய அங்கு நீ கூறு ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு இந்த சேதிய அங்கு நீ கூறு ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது ஆண் : வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா பெண் : உன்னை விட சொந்தம் எது.. அன்பை விட சொர்க்கம் எது உன்னை விட்டு நெஞ்சம் இது எங்கே வாழப் போகின்றது ஆண் : கண்ணைத் தொட்டு வாழும் இமை என்றும் தனியாகாதம்மா உன்னையன்றி என் ஜீவன்தான் இங்கே இனி வாழாதம்மா பெண் : உன்னோடு இல்லாத என் வாழ்வு எப்போதும் ஏது.. ஏது ஆண் : ஒன்றான பின்னாலும் கண்மூட நேரங்கள் ஏது.. ஏது பெண் : இது வானம் என வாழும்.. இனி மாறாது ஆண் : {வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா} (2) குழு : ……………………………………. ஆண் : சிந்தும் மழைச் சாரல் விழ.. அங்கம் அதில் மோகம் எழ சொந்தம் ஒரு போர்வை தர.. சொர்க்கம் அது நேரில் வர பெண் : கன்னம் மது தேனைத் தர.. கண்ணன் அதை நேரில் பெற கன்னிக் குயில் தோளில் வர.. இன்பம் சுகம் இங்கே வர ஆண் : எந்நாளும் இல்லாத எண்ணங்கள் முன்னோட.. ஏக்கம் கூட பெண் : என்னுள்ளம் காணாத வண்ணங்கள் வந்தாட.. தூக்கம் ஓட ஆண் : அலை போல மனம் ஓட.. புதுப் பண் பாட பெண் : {வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா} (2) பெண் : தென்றலே.. கொஞ்சம் நீ கேளு இந்த சேதிய அங்கு நீ கூறு ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு இந்த சேதிய அங்கு நீ கூறு ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது பெண் : வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா