← Back

Azhagu Kutti Chellam Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : Yuvan Shankar Raja Chorus : …………………………… Male : Azhagu kutti chellam Unai alli thookkum pothu Un pinju viralgal mothi Naan nenjam udainthu ponean Male : Aalai kadaththi pogum Un kannakkuzhiyin sirippil Virumbi maattikkonden Naan thirumbi poga maatten Male : Ammu nee en bommu nee Mammu nee en minmini Unakku therintha mozhiyilae Enakku peasatheriyala Enakku therintha baashai pesa Unakku theriyavillai Male : Irunthum namakkul Ithu enna puthu pechu Ithayam pesa etharkku Intha aaraaichi Jinjaninja jinjaninja jinjani Manjaninja manjaninja manjari Male : Azhagu kutti chellam Unai alli thookkum pothu Un pinju viralgal mothi Naan nenjam udainthu ponean Male : Aalai kadaththi pogum Un kannakkuzhiyin sirippil Virumbi maattikkonden Naan thirumbi poga maatten Male : ……………………………………. Male : Rojaappoo kai rendum Kaatrodu kathai pesum Un pinnazhagil pournamigal Thaga thimithaa jathi pesum Male : Entha nearam oyaatha azhugai Yen intha muttikkaal thozhugai Eppothum ivan meethu paal vaasanai Enna mozhi sinthikkum ivan yosanai Entha naattai pidiththuvittaan Ippadiyor rettinakkaal thoranai thoranai Male : Jinjaninja jinjaninja jinjani Manjaninja manjaninja manjari Male : Azhagu kutti chellam Unai alli thookkum pothu Un pinju viralgal mothi Naan nenjam udainthu ponean Male : Aalai kadaththi pogum Un kannakkuzhiyin sirippil Virumbi maattikkonden Naan thirumbi poga maatten
பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ……………………………… ஆண் : அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன் ஆண் : ஆளை கடத்தி போகும் உன் கன்னக் குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டி கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன் ஆண் : அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேச தெரியலை எனக்கு தெரிந்த பாசை பேச உனக்கு தெரியவில்லை ஆண் : இருந்தும் நம்மக்குள் இது என்ன புது பேச்சு இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி ஆண் : ஜிஞ்ச நிஞ்ச ஜிஞ்ச நிஞ்ச ஜிஞ்சனி மஞ்ச நிஞ்ச மஞ்ச நிஞ்ச மஞ்சரி ஆண் : அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன் ஆண் : ஆளை கடத்தி போகும் உன் கன்னக் குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டி கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன் ஆண் : …………………………………… ஆண் : ரோஜா பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும் உன் பின்னழகில் பௌர்ணமிகள் தக திமிதா ஜதி பேசும் ஆண் : எந்த நேரம் ஓயாத அழுகை ஏன் இந்த முட்டிகால் தொழுகை எப்போதும் இவன் மீது பால் வாசனை என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை ஆண் : எந்த நாட்டை பிடித்து விட்டான் இப்படி ஒர் ரட்டின கால் தோரணை தோரணை ஆண் : ஜிஞ்ச நிஞ்ச ஜிஞ்ச நிஞ்ச ஜிஞ்சனி மஞ்ச நிஞ்ச மஞ்ச நிஞ்ச மஞ்சரி ஆண் : அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது உன் பிஞ்சு விரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன் ஆண் : ஆளை கடத்தி போகும் உன் கன்னக் குழியின் சிரிப்பில் விரும்பி மாட்டி கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்