← Back

Ek Gaon Mein Song Lyrics

Singer : Gaana Vimala Music by : Sean Roldan Lyrics by : Baghyam Shankar Female : Adadaa dhinesha Vedikkira pattasa Yenppa unakku mattum Badhusha badhusha Female : Aththar gulkand Pottukunnu dumeelasaa Maaruriyae pombalaikku police ah Female : Aanum pennum equalsah Irukkanum balance ah Appadinnu koovuriyae chorus ah Female : Adikkadi suspensa Oottukkul silence ah Maaruriyae appatakkaru violence ah Female : Ek gau mein Nee aambalaiyaamae Nogamae ada Nee sei maame Female : Ek gau mein Nee aambalaiyaamae Nogamae ada Nee sei maame Female : Maame Maame Female : Powder potu pottu vechaa Naa maena minukki Goiyala crappu vecha nee Shavingha potta mainar kumki Saelaya katti kaalula ulundha Kuthu vilakkamae Aana aasapattu naan Kavuna maatuna Vera maariyaame Female : Nee sei maame Nee sei maame Female : Kaalara thookki kanniyam pesi Alaiyura katchi Kalachaara uruttula Enna seiyura vechi Female : Kavidha pesi vadaiya suttu Nazhuvura machi Appuram nallavanattam nadichiyinna Pichiruven pichi Female : Nee sei maame ..ye ye Nee sei maame Female : Adadaa dhinesha Vedikkira pattasa Yenppa unakku mattum Badhusha badhusha Female : Aththar gulkand Pottukunnu dumeelasaa Maaruriyae pombalaikku police ah Female : Aanum pennum equalsah Irukkanum balance ah Appadinnu koovuriyae chorus ah Female : Adikkadi suspensa Oottukkul silence ah Maaruriyae appatakkaru violence ah Female : Ek gau mein Nee aambalaiyaamae Nogamae ada Nee sei maame Female : Ek gau mein Nee aambalaiyaamae Nogamae ada Nee sei maame Humming : ………………
பாடகி : கானா விமலா இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : பாக்யம் ஷங்கர் பெண் : அடடா தினேஷா வெடிக்கிற பட்டாசா ஏன்ப்பா உனக்கு மட்டும் பாதுஷா பாதுஷா பெண் : அத்தர் குல்கந்து போட்டுக்குன்னு டுமீல்ஸா மாறுரீயே பொம்பளைக்கு போலீஸா பெண் : ஆணும் பொண்ணும் ஈக்குவல்ஸா இருக்கனும் பேலன்ஸா அப்டீன்னு கூவுறீயே கோரஸா பெண் : அடிக்கடி சஸ்பென்ஸா ஊட்டுக்குள் சைலென்ஸா மாறுரீயே அப்பாடக்கரு வைலன்ஸா பெண் : ஏக் காவ் மே… நீ ஆம்பளையாமே நோகாமே அட நீ செய் மாமே பெண் : ஏக் காவ் மே… நீ ஆம்பளையாமே நோகாமே அட நீ செய் மாமே பெண் : மாமே மாமே பெண் : பவுடர் போட்டு பொட்டு வெச்சா நா மேனா மினுக்கி ங்கொய்யால கிராப்பு வச்சு நீ ஷேவிங்கா போட்ட மைனர் கும்கி சேலய கட்டி கால்ல உழுந்தா குத்துவிளக்காமே ஆனா ஆசைப்பட்டு நான் கவுன மாட்டுனா வேற மாரியாமே பெண் : நீ செய் மாமே நீ செய் மாமே பெண் : காலர தூக்கி கண்ணியம் பேசி அலையுர கட்சி கலாச்சார உருட்டுல என்ன செய்யுற வச்சி பெண் : கவித பேசி வடைய சுட்டு நழுவுர மச்சி அப்புறம் நல்லவனாட்டம் நடிச்சியின்னா பிச்சிறுவேன் பிச்சி பெண் : நீ செய் மாமே..ஏ ..ஏ நீ செய் மாமே பெண் : அடடா தினேஷா வெடிக்கிற பட்டாசா ஏன்ப்பா உனக்கு மட்டும் பாதுஷா பாதுஷா பெண் : அத்தர் குல்கந்து போட்டுக்குன்னு டுமீல்ஸா மாறுரீயே பொம்பளைக்கு போலீஸா பெண் : ஆணும் பொண்ணும் ஈக்குவல்ஸா இருக்கனும் பேலன்ஸா அப்டீன்னு கூவுறீயே கோரஸா பெண் : அடிக்கடி சஸ்பென்ஸா ஊட்டுக்குள் சைலென்ஸா மாறுரீயே அப்பாடக்கரு வைலன்ஸா பெண் : ஏக் காவ் மே… நீ ஆம்பளையாமே நோகாமே அட நீ செய் மாமே பெண் : ஏக் காவ் மே… நீ ஆம்பளையாமே நோகாமே அட நீ செய் மாமே பெண் :………………..