← Back

Jaragandi Song Lyrics

Singers : Daler Mehndi and Pooja Venkat Music by : Thaman S Lyrics by : Vivek Female Chorus : Mukkaalu kalyanatha Mora pesa vanthaane Engakkaala mutham kettaan Mudi podum munnale Humming : ……………… Male : Jaragandi jaragandi jaragandi Chandrayan un iduppa theduthaandi Jaragandi jaragandi jaragandi Vellai thangam KGF owner naandi Humming : ………………….. Female Chorus : Six packula yamanthaandi System sarukkuna moarapaandi Thunderstrom ah pol tinder seemaiyil Sozhandadhu vera yaaradi Female Chorus : Jaragandi jaragandi jaragandi Marsil irunthu maasu piece-u vanthutaandi Thaenu moota mela oorum eeya paaren Meena paatha kokka ooru vaaya paaren Jaragandi jaragandi jaragandi Stars onna serndha staaru vandhutaandi Female Chorus : Mukkaalu kalyanatha Mora pesa vanthaane Engakkaala mutham kettaan Mudi podum munnale Humming : Gumz.. Chix Gumthax! Female Chorus : Asku busku luskandi Maaman elon muskandi Jasku masku raskandi Riskenandi Silk shirt hulk andi Arms rendum bulkandi Bellubutton clickkandi Surprise cheyyandi Humming : Gumz.. Chix Gumthax! Gumz.. Chix Gumthax! Female : Kannu mettula Kannu mulichu dhaan Pubg aadum pillaiye Border thaandi thaan Nee nadathura Surgical strike thollaiyae Male : Lippu lockula..hoi..hohoho hoi.. Lippu lockula kadichaale Kannal drone attack adichaale Female Chorus : Super sonico Hyper sonico Podi padum ivanin speedukke Male : Jaragandi jaragandi jaragandi Google thedum gums piece iva thaandi Jaragandi jaragandi jaragandi Pookal onnaa serndha poovu ivathaandi Humming : ………………….. Female Chorus : Six packula yamanthaandi System sarukkuna moarapaandi Thunderstrom ah pol tinder seemaiyil Sozhandadhu vera yaaradi Female Chorus : Jaragandi jaragandi jaragandi Kissula kalashnikov kolluraandi Thaenu moota mela oorum eeya paaren Meena paatha kokka ooru vaaya paaren Jaragandi jaragandi jaragandi Gym body gumthakasu allurandi Humming : Gumz.. Chix Gumthax!
பாடகர்கள் : டலிற் மெஹந்தி மற்றும் பூஜா வெங்கட் இசை அமைப்பாளர் : தமன் எஸ் பாடல் ஆசிரியர் : விவேக் பெண்கள் குழு : முக்காலு கல்யாணத்த மொற பேச வந்தானே எங்க அக்காள முத்தம் கேட்டான் முடி போடும் முன்னாலே முனங்கல் : ……………… ஆண் : ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி சந்திராயன் உன் இடுப்பை தேடுத்தாண்டி ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி வெள்ளை தங்கம் கே ஜி எப் நாண்டி முனங்கல் : ………………….. பெண்கள் குழு : சிக்ஸ் பாக்குல எமன்தாண்டி சிஸ்டம் சருக்குனா மொரப்பாண்டி தண்டர்ஸ்ட்ராமை போல் டின்டர் சீமையில் சொழண்டது வேற யாரடி பெண்கள் குழு : ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி மார்ச்சில் இருந்து மாசு பீசு வந்துட்டாண்டி தேனு மூட மேல ஊரும் ஈய பாரேன் மீன பார்த்த கொக்கா ஊரு வாய பாரேன் ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி ஸ்டார்ஸ் ஒண்ணா சேர்ந்த ஸ்டாரு வந்துட்டாண்டி பெண்கள் குழு : முக்காலு கல்யாணத்த மொற பேச வந்தானே எங்க அக்காள முத்தம் கேட்டான் முடி போடும் முன்னாலே முனங்கல் : கும்ஸ் சிக்ஸ்ஸ் கும்தாக்ஸ் ! பெண்கள் குழு : அஸ்கு புஸ்கு லஸ்கண்டி மாமன் எலான் மஸ்கண்டி ஜஸ்க்கு மஸ்க்கு ரஸ்கண்டி ரிஸ்கண்டி சில்க்கு ஷர்ட்டு ஹல்க்கண்டி ஆர்ம்ஸ் ரெண்டும் பல்க்கண்டி பெல்லு பட்டன் கிளிக்கண்டி சர்ப்ரைஸ் செய்யண்டி முனங்கல் : கும்ஸ் சிக்ஸ்ஸ் கும்தாக்ஸ் ! கும்ஸ் சிக்ஸ்ஸ் கும்தாக்ஸ் ! பெண் : கண்ணு மேட்டுல கண்ணு முழிச்சுதான் பப்ஜி ஆடும் பிள்ளையே பார்டர் தாண்டி தான் நீ நடத்துற சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தொல்லையே ஆண் : லிப்பு லாக்குல ஹோய் ஹோ ஹோ ஹோ ஹோய் லிப்பு லாக்குல கடிச்சாளே கண்ணால் ட்ரோன் அட்டாக் அடிச்சாளே பெண்கள் குழு : சூப்பர் சோனிக்கோ ஹைப்பர் சோனிக்கோ பொடி படும் இவனின் ஸ்பீடுக்கே ஆண் : ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி கூகுள் தேடும் கும்ஸ் பீஸ் இவ தாண்டி ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி பூக்கள் ஒண்ணா சேர்ந்த பூவு இவள்தாண்டி முனங்கல் : ………………….. பெண்கள் குழு : சிக்ஸ் பாக்குல எமன்தாண்டி சிஸ்டம் சருக்குனா மொரப்பாண்டி தண்டர்ஸ்ட்ராமை போல் டின்டர் சீமையில் சொழண்டது வேற யாரடி பெண்கள் குழு : ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி கிஸ்ஸுல கலாஷ்னிகோவ் கொல்லுறாண்டி தேனு மூட மேல ஊரும் ஈய பாரேன் மீன பார்த்த கொக்கா ஊரு வாய பாரேன் ஜருகண்டி ஜருகண்டி ஜருகண்டி ஜிம் பாடி கும்தாக்சு அள்ளுறாண்டி பெண்கள் குழு : முக்காலு கல்யாணத்த மொற பேச வந்தானே எங்க அக்காள முத்தம் கேட்டான் முடி போடும் முன்னாலே முனங்கல் : கும்ஸ் சிக்ஸ்ஸ் கும்தாக்ஸ் !