← Back

Adi Kadha Kelu Sad Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Paavi payalgala ver azhichaan Andha panna kudumbathil Neer thelichaan Maanam piradhaanam thaan Naanum karikaalan thaan Ivanae singam endrae pereduthaan Male : Thekkatthu cheemaikku Avanae adhikaari Then paandi mannan thaan Vandhaan uru maari Avana enni kondu nenjil sogam kondu Vaaikkaalaa odudhu vaigai nadhi Male : Kadha kelu kadha kelu… Karimettu karuvaayan Kadha kelu kadha keladi Male : Andha karimettu karuvaayan kadha pola Ini indha puvi ezhum kedaiyaadhadi Kattu kadhai illai ottu kadhai illai Kandu kettu vandhom oruvaaru Andha vaigai nadhi kara orathula Andru vaazhndhu jeyichavan varalaaru Male : Kadha kelu kadha kelu… Karimettu karuvaayan Kadha kelu kadha keladi…aa… Male : Kadha kelu kadha kelu… Karimettu karuvaayan Kadha kelu kadha keladi…aa…
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பாவிப் பயல்கள வேரழிச்சான் அந்தப் பண்ண குடும்பத்தில் நீர் தெளிச்சான் மானம் பிரதானம்தான் நானும் கரிகாலன் தான் இவனே சிங்கம் என்றே பேரெடுத்தான் ஆண் : தெக்கத்துச் சீமைக்கு அவனே அதிகாரி தென்பாண்டி மன்னன் தான் வந்தான் உரு மாறி அவனை எண்ணிக் கொண்டு நெஞ்சில் சோகம் கொண்டு வாய்க்காலா போகுது வைகை நதி ஆண் : கதை கேளு கதை கேளு… கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி அந்த கரிமேட்டுக் கருவாயன் கதை போல இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி ஆண் : கதை கேளு கதை கேளு… கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி ஆண் : கதை கேளு கதை கேளு… கரிமேட்டுக் கருவாயன் கதை கேளு கதை கேளடி