← Back

Neee Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Wooh…haaahh Nee… en kangal naalum Ketkum dhevadhai Unnodu naanum vazha yenga Sollamal kaadhal thakkuthae En kangal unnai theduthae Kannadi polae keeruthae En aaval ellai meeruthae Male : Neee….. Nee pagal kanava Ennai kollum ninaiva Naan kulambugiren Male : Oru padapadapil Konjam thudi thudipil Konjam norungugiren Adi sitharugiren Male : Oru azhai polvae En thozhilae Nee saayum nerathil Thaalaagi pogiren Male : Pennae pennae Undhan pinnae nadakindren Kidakindren un nizhalai polavae Unnai kandal endhan nenjam Naai kutty pola thaavuthae Male : En kaadhal undhan Kaadhil serumoo.. Un swasa kaatru Ennai theendumoo…. Ooooo…. Male : Indha idhayam oru Siru onjaladi Athu un dhisayil Dhinam aaduthadi Ennam alaipaainthae Theduthae…aee……. Ooooo..hooooo…oooo Male : Kai jaadai paarthu Kaadhal vanthathae… Kan jaadai nenjil Mothal thandhadhae….
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : வூ….. ஹா நீ என் கண்கள் நாளும் கேட்கும் தேவதை உன்னோடு நானும் வாழ ஏங்க சொல்லாமல் காதல் தாக்குதே என் கண்கள் உன்னைத் தேடுதே கண்ணாடி போலே கீறுதே என் ஆவல் எல்லை மீறுதே ஆண் : நீ……… நீ பகல் கனவா என்னைக் கொல்லும் நினைவா நான் குழம்புகிறேன் ஆண் : ஒரு படபடப்பில் கொஞ்சம் துடிதுடிப்பில் கொஞ்சம் நொறுங்குகிறேன் அடி சிதறுகிறேன் ஆண் : ஒரு அலைபோலவே என் தோளிலே நீ சாயும் நேரத்தில் தாளாகிப் போகிறேன் ஆண் : பெண்ணே பெண்ணே உந்தன் பின்னே நடக்கின்றேன் கிடக்கின்றேன் உன் நிழலைப் போலவே உன்னைக் கண்டால் எந்தன் நெஞ்சம் நாய்க்குட்டிப் போலத் தாவுதே ஆண் : என் காதல் உந்தன் காதில் சேருமோ உன் சுவாசக் காற்று என்னைத் தீண்டுமோ ஓஓஓஓ….. ஆண் : இந்த இதயமொரு சிறு ஊஞ்சலடி அது உன் திசையில் தினம் ஆடுதடி எண்ணம் அலைபாய்ந்தே தேடுதே ஓஓஓ…..ஹோ ஓஓஓ….. ஆண் : கை ஜாடை பார்த்து காதல் வந்ததே கண் ஜாடை நெஞ்சில் மோதல் தந்ததே