← Back

Yaar Tharuvaar Song Lyrics

Singers : Bharathwaj and Chorus Music by : Bharathwaj Male : Yaar tharuvaar indha ariyasanam Ivana peruvaan sariyasanam Yaar tharuvaar indha ariyasanam Ivana peruvaan sariyasanam Male : Kanavu kandaal kaipatralaam Thinavu kondaal theepatralaam Male & Chorus : Eppodhum ivaigal thirandhirukkum Karuvizhi ullae ullae kanavirukkum Male : Yaar tharuvaar Yaar tharuvaar Yaar tharuvaar indha ariyasanam Ivana peruvaan sariyasanam Chorus : Hoh ho ho ho ho ho ho ho ooo Hoh ho ho ho ho ho ho ho ooo Hoh ho ho ho ho ho ho ho ooo Hoh ho ho ho ho ho ho ho ooo Ho ho ho hoo oo hoo oo ho oo Ho ho ho hoo oo hoo oo ho oo Male : Yaar tharuvaar Yaar tharuvaar Yaar tharuvaar indha ariyasanam Ivana peruvaan sariyasanam Male : Panivu kattren Pagai mudikkum Thunivu ondrae thunai irukkum Vattaaram engum varavirukkum Vaazhkkai chella chella Valam irukkum Male : Yaar tharuvaar indha ariyasanam Rap : Yaar tharuvaar…. Male : Ivana peruvaan sariyasanam Rap : Sariyasanam Male : Yaar tharuvaar indha ariyasanam Ivana peruvaan sariyasanam Male : Yaar tharuvaar indha ariyasanam Ivana peruvaan sariyasanam Male : Sarpam ondru kaathirukkum Santharpam thaedi olinthirukkum Kaaladi osai ketirukkum Kothum aasai ullirukkum hoo Male : Yaar tharuvaar Yaar tharuvaar Yaar tharuvaar indha ariyasanam Ivana peruvaan sariyasanam
பாடகர்கள் : பரத்வாஜ் மற்றும் குழு இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : யார் தருவார் இந்த அரியாசனம் இவனா பெறுவான் சரியாசனம் யார் தருவார் இந்த அரியாசனம் இவனா பெறுவான் சரியாசனம் ஆண் : கனவு கண்டால் கைப்பற்றலாம் தினவு கொண்டால் தீப்பற்றலாம் ஆண் மற்றும் குழு : எப்போதும் இவைகள் திறந்திருக்கும் கருவிழி உள்ளே உள்ளே கனவிருக்கும் ஆண் : யார் தருவார் யார் தருவார் யார் தருவார் இந்த அரியாசனம் இவனா பெறுவான் சரியாசனம் குழு : ……………………………… ஆண் : யார் தருவார் யார் தருவார் யார் தருவார் இந்த அரியாசனம் இவனா பெறுவான் சரியாசனம் ஆண் : பணிவு கற்றேன் பகை முடிக்கும் துணிவு ஒன்றே துணை இருக்கும் வட்டாரம் எங்கும் வரவிருக்கும் வாழ்க்கை செல்ல செல்ல வளம் இருக்கும் ஆண் : யார் தருவார் இந்த அரியாசனம் ஆண் : யார் தருவார் ஆண் : இவனா பெறுவான் சரியாசனம் ஆண் : சரியாசனம் ஆண் : யார் தருவார் இந்த அரியாசனம் இவனா பெறுவான் சரியாசனம் ஆண் : யார் தருவார் இந்த அரியாசனம் இவனா பெறுவான் சரியாசனம் ஆண் : சர்பம் ஒன்று காத்திருக்கும் சந்தர்ப்பம் தேடி ஒளிந்திருக்கும் காலடி ஓசை கேட்டிருக்கும் கொத்தும் ஆசை உள்ளிருக்கும் ஹோ ஆண் : யார் தருவார் யார் தருவார் யார் தருவார் இந்த அரியாசனம் இவனா பெறுவான் சரியாசனம்