← Back

Sembaruthi Poovae Song Lyrics

Singer : Hariharan Music by : Deva Lyrics by : Pa. Vijay Male : Semparuthi poovae Semparuthi poovae Ullam alli ponaai Ninaivillaiyaa Male : Kangal ariyaamal Kanavukkul vandhaai Manasukkul nulaindhaai Ninaivillaiyaa Male : Unai suttri suttri vandhen Ninaivillaiyaa Ennai suthamaaga marandhen Ninaivillaiyaa Male : Adhai sollathaan Ninaikkindren Naan sollaamal Thavikkindren Male : Semparuthi poovae Semparuthi poovae Ullam alli ponaai Ninaivillaiyaa Male : Poo enna sollum Endru kaatrairyum Kaatru enna sollum Endru poo ariyum Male : Naan enna solla Vandhen nenjil Enna alli vandhen Oru nenjam thaan ariyum Male : Vaanavil enna solla Vandhathendru Megamae unakkenna Theriyaadhaa Male : Allipoo malarandhadhu Yaen endru vennilavae Unakenna theriyaadhaa Male : Oh valiyaa sugamaa Theriyavillai Siragaa siraiyaa Puriyavillai. Male : Adhai sollathaan Ninaikkindren Naan sollaamal Thavikkindren Male : Semparuthi poovae Semparuthi poovae Ullam alli ponaai Ninaivillaiyaa Chorus : …………… Male : Jannalil theiryum Nilavudanae Sandai pottadhu Ninaivillaiyaa Male : Maram sedi kodiyidam Manasukkul iruppadhu Solliyadhu ninaivillaiyaa Male : Enbadhu pakkam ulla Buthagam engum Kavaithai ezhudhiya Ninaivillaiyaa Male : Ezhudhum kavidhaiyai Evar kannum kaanum munbu Kilithathu ninaivillaiyaa Male : Iravil iravil kanavillaiyaa Kanavum kanavaaa Ninaivillaiya Male : Adhai sollathaan Ninaikkindren Naan sollaamal Thavikkindren Male : Semparuthi poovae Semparuthi poovae Ullam alli ponaai Ninaivillaiyaa Male : Kangal ariyaamal Kanavukkul vandhaai Manasukkul nulaindhaai Ninaivillaiyaa Male : Unai suttri suttri vandhen Ninaivillaiyaa Ennai suthamaaga marandhen Ninaivillaiyaa Male : Adhai sollathaan Ninaikkindren Naan sollaamal Thavikkindren
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : தேவா பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய் மனசுக்குள் நுளைந்தாய் நினைவில்லையா ஆண் : உன்னை சுத்தி சுத்தி வந்தேன் நினைவில்லையா என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா ஆண் : அதை சொல்லத்தான் நினைக்கின்றேன் நான் சொல்லாமல் தவிக்கின்றேன் ஆண் : செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா ஆண் : பூ என்ன சொல்லும் என்று காத்தறியும் காற்று-என்ன சொல்லும் என்று பூவறியும் நான் என்ன சொல்ல வந்தேன் நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன் ஒரு நெஞ்சம் தான் அறியும் ஆண் : வானவில் என்ன சொல்ல வந்ததென்று மேகமே உனக்கென்ன தெரியாதா அல்லி பூ மலர்ந்தது ஏன் என்று வெண்ணிலவே உனக்கென்ன தெரியாதா ஆண் : ஓ ஓ வலியா சுகமா தெரியவில்லை சிலையா சிதையா புரியவில்லை ஆண் : அதை சொல்லத்தான் நினைக்கின்றேன் நான் சொல்லாமல் தவிக்கின்றேன் ஆண் : செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா குழு : …………………. ஆண் : ஜன்னலில் தெரியும் நிலவுடனே சண்டை போட்டது நினைவில்லையா மரம் செடி கொடியிடம் மனசுக்குள் இருப்பதை சொல்லியது நினைவில்லையா ஆண் : எண்பது பக்கம் உள்ள புத்தகம் எங்கும் கவிதை எழுதியது நினைவில்லையா எழுதும் கவிதைகள் யார் கண்ணும் காணு முன்னே கிழித்தது நினைவில்லையா ஆண் : நிலவில் இரவில் காணவில்லையா கனவும் கனவாய் நினைவில்லையா ஆண் : அதை சொல்லத்தான் நினைக்கின்றேன் நான் சொல்லாமல் தவிக்கின்றேன் ஆண் : செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய் மனசுக்குள் நுளைந்தாய் நினைவில்லையா ஆண் : அதை சொல்லத்தான் நினைக்கின்றேன் நான் சொல்லாமல் தவிக்கின்றேன்