← Back

Vaadi Mutakanni Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : Bhuvanesh Selvanesan and Suresh TR Male : Tu ru turu ruru Ru tururu ru tu ruru Tu ru turu ruru Ru tururu ru tu ruru Male : Hey vaadi muttakanni Nee en…machchakanni.. Yendi poonakanni Nee…thaa…unna enni Male : Summavae kozhapuvaanae Unna nikka vechu Yedhedhoo polambuvaanae Thannaala kezhappuvaanae Oora kaththa vechi Thanna paththi velakuvaanae Male : Ye kaathaadi noolaaga Anthupona ulaara Kaathoodu kaathaaga Sikitaanae thanaala Male : Ye aathatha tea aaga Kothikuraanae munaala Sokaana somberi Saettaiyellam thaanga villa Male : Hey..vaadi muttakanni Nee en…machchakanni.. Male : Ruthooru ruthooru Ruthooru ruthooru Male : Yeraala saeta Saetaiyaala veeta Rendaaga maathum pillaiyae Pollaatha thookam Vanthuvita podhum Ivana maatha yaarum illaiyae….. Male : Ye saettakaara Ye saettakaara Vaa…saettakaara Paduthuvaanae Romba joraa Male : Ye sollaama kolaama Tholla thanthu povaanae Yaar enna sonnaalum Kandukolla maatanae Male : Thookam mattum vanthuputta Kumbakaranan aavanae Entha neram kan muzhipaan Thitta vechi povaanae…hoi Male : Ruthooru ruthooru Ruthooru ruthooru Male : Katterumbu pola Suththi vanthu nippa Nice ah intha ponnu thaan Hey cellphone ah parkkum Paarvaiyaala ivana Selfie edukkum kannu thaan Male : Heyy pullimaanae Yee pullimaanae Vaa pulli maanae Ivana patha rombha veenae Male : Hey aasa mela aasa mela Aaasa vechi ninaalae Paavam vaadi vaadi ponaalae Hey theadi vandhu theadi vandhu Oodi vandhu paarthaalae Kobam kaati kaati ponaalae Male : Hey killadi ponnukitta Paiyan nalla maaatikittaan Nangooram pola vandhu Nachunuthaan sikkikittaan Male : Mattennu sonnaalum Mathaama poga maata Rasaali pola ivana Seraama thoonga maata Male : Heyy vaadi muttakanni Nee en…machchakanni..
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : புவனேஷ் செல்வநேசன் மற்றும் சுரேஷ் டிஆர் ஆண் : டு ரு டுரு ருரு ரு டுருரு ரு டு ருரு டு ரு டுரு ருரு ரு டுருரு ரு டு ருரு ஆண் : ஹேய் வாடி முட்டகண்ணி நீ என்….மச்சக்கன்னி…. ஏன்டி பூனகண்ணி நீ….தா…..உன்ன எண்ணி ஆண் : சும்மாவே கொழப்புவானே உன்ன நிக்க வெச்சு ஏதேதோ பொலம்புவானே தன்னால கெளப்புவானே ஊர கத்த வெச்சி தன்ன பத்தி வெளக்குவானே ஆண் : ஏ காத்தாடி நூலாக அந்தபோன உள்ளார காத்தோடு காத்தாக சிக்கிட்டானே தன்னால ஆண் : ஏ ஆத்தாத டீ ஆக கொதிக்குறானே முன்னால சோக்கான சோம்பேறி சேட்டையெல்லாம் தாங்கவில்ல ஆண் : ஹேய்….வாடி முட்டகண்ணி நீ என்…..மச்சக்கன்னி…. ஆண் : ருத்தூரு ரு ருத்தூரு ருத்தூரு ரு ருத்தூரு ஆண் : ஏராள சேட்ட சேட்டையாள வீட்ட ரெண்டாக மாத்தும் பிள்ளையே…… பொல்லாத தூக்கம் வந்துவிட்டா போதும் இவன மாத்த யாரும் இல்லையே…… ஆண் : ஏ சேட்டகாரா ஏ சேட்டகாரா வா……சேட்டகாரா படுத்துவானே ரொம்ப ஜோரா ஆண் : ஏ சொல்லாம கொல்லாம தொல்ல தந்து போவானே யார் என்ன சொன்னாலும் கண்டுகொள்ள மாட்டானே ஆண் : தூக்கம் மட்டும் வந்துபுட்டா கும்பகர்ணன் ஆவானே எந்த நேரம் கண் முழிப்பான் திட்ட வெச்சி போவானே…..ஹோய் ஆண் : ருத்தூரு ரு ருத்தூரு ருத்தூரு ரு ருத்தூரு ஆண் : கட்டெறும்பு போல சுத்தி வந்து நிப்பா நைசா இந்த பொண்ணுதான் ஹேய் செல்போன்ன பார்க்கும் பார்வையால இவனா செல்பி எடுக்கும் கண்ணுதான் ஆண் : ஹேய் புள்ளிமானே ஏ……புள்ளிமானே ஹேய் வா புள்ளிமானே இவன பாத்தா ரொம்ப வீணே ஆண் : ஹேய் ஆசை மேல ஆசை மேல ஆசை வெச்சி நின்னாலே பாவம் வாடி வாடி போனாலே ஹேய் தேடி வந்து தேடி வந்து ஓடி வந்து பார்த்தாலே கோபம் காட்டி காட்டி போனாலே ஆண் : ஹேய் கில்லாடி பொண்ணுகிட்ட பையன் நல்ல மாட்டிகிட்டான் நங்கூரம் போல வந்து நச்சுனுதான் சிக்கிட்டான் ஆண் : மாட்டேன்னு சொன்னாலும் மாத்தாம போக மாட்டா ராசாளி போல இவன சேராம தூங்க மாட்டா ஆண் : ஹேய் வாடி முட்டகண்ணி நீ என்…..மச்சக்கன்னி…. ஆண் : டு ரு டுரு ருரு