← Back

Sandaali Song Lyrics

Singer : Paul Prakash Music by : Sam C.S Female : Naan unna vitu velagitta Unkooda pesalana Unna paarka varalana Will you still love me…. Male : Marukaathae maraikaathae Enai maaikuma manam Iruppennaa irappennaa Unai kaanaa dhinam Male : Hae…..ae…………… Male : Marukaathae maraikaathae Enai maaikuma manam Iruppennaa irappennaa Unai kaanaa dhinam Male & Chorus : Yeh sandaali…eee Yeh sandaali…eee Yeh sandaali…eee Yeh sandaali…eee Male : Yen enai neenginaai Uyir ketka marukindrathae Vina pala noorugal Unai ketka thudikindrathae Male & Chorus : Yeh sandaali…eee Yeh sandaali…eee Male : Hae…..ae…………… Male & Chorus : Yeh sandaali…eee Yeh sandaali…eee Female : Enna vittu thooram poga Ninaikaadha Naan irukken da unakku Naan iruppen da Eppavumae unakku Come to me I love you Male : Neelaatho kaalam Nee kooda vazhntha kaalam Vaaraatho meendum Neethaan venum Male : Velagaama naalum Nee vaazhvil meendum Ennoda venum Naan saagum thooram Male : En nenjukulla un nenappu Suthtuthadi enna kaayam senja Unnai vittu thooram poyum Maaraladi enna maayam senja Male : Hoo oooo Male & Chorus : Yeh sandaali…eee Yeh sandaali…eee Yeh sandaali…eee Yeh sandaali…eee Male : Hae….ae……….. Male : Yeh sandaali…eeee Yeh sandaali… Male & Chorus : Yeh sandaali…eee
பாடகர் : பால் பிரகாஷ் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ் பெண் : நான் உன்ன விட்டு வெலகிட்டா உன்கூட பேசலைன உன்ன பார்க்க வரலைனா வில் யூ ஸ்டில் லவ் மீ….. ஆண் : மறுக்காதே மறைக்காதே எனை மாய்க்குமா மனம் இருப்பேன்னா இறப்பேன்னா உன்னை காணா தினம் ஆண் : ஹே…….ஏ…………… ஆண் : மறுக்காதே மறைக்காதே எனை மாய்க்குமா மனம் இருப்பேன்னா இறப்பேன்னா உன்னை காணா தினம் ஆண் மற்றும் குழு : ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி….ஈ….. ஆண் : ஏன் எனை நீங்கினாய் உயிர் கேட்க மறுகின்றதே வினா பல நூறுகள் உன்னை கேட்க துடிகின்றதே ஆண் மற்றும் குழு : ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி….ஈ….. ஆண் : ஹே…….ஏ…………… ஆண் மற்றும் குழு : ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி….ஈ….. பெண் : என்ன விட்டு தூரம் போக நினைக்காத நான் இருக்கேன்டா உனக்கு நான் இருப்பேன்டா எப்பவுமே உனக்கு கம் டு மீ ஐ லவ் யூ ஆண் : நீளாதோ காலம் நீ கூட வாழ்ந்த காலம் வாராதோ மீண்டும் நீதான் வேணும் ஆண் : வெலகாம நாளும் நீ வாழ்வில் மீண்டும் என்னோட வேணும் நான் சாகும் தூரம் ஆண் : என் நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு சுத்துதடி என்ன காயம் செஞ்ச உன்னை விட்டு தூரம் போயும் மாறலடி என்ன மாயம் செஞ்ச ஆண் : ஹோ….ஓஒ ஆண் மற்றும் குழு : ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி….ஈ….. ஆண் : ஹே…….ஏ…………… ஆண் : ஏ சண்டாளி….ஈ….. ஏ சண்டாளி ஆண் மற்றும் குழு : ஏ சண்டாளி….ஈ…..