← Back

Indha Devathaikku Song Lyrics

Singers : Sangeetha and Chorus Music by : Deva Female : Intha devathaikku Nalla thaedhi vanthaachu Iva thaavanikku Ippo leavu vittaachu Chorus : Aaa akka aah akka Aarambamae padu super akka Female : Intha devathaikku Nalla thaedhi vanthaachu Iva thaavanikku Ippo leavu vittaachu Chorus : Aaa akka aah akka Aarambamae padu super akka Female : Intha devathaikku Nalla thaedhi vanthaachu Iva thaavanikku Ippo leavu vittaachu Chorus : Aaa akka aah akka Aarambamae padu super akka Chorus : ……………………. Female : Thaekkadikku pakkathila Thaangaatha vetkathila Chorus : Aaa akka aah akka Female : Thaekkadikku pakkathila Thaangaatha vetkathila Thean nilava paathuputtaa Thulli odum manasukulla Female : Kombai ellaam eduthukkuvaala Ava pudavaiya thaan maranthiduvaala Maapillaiyai uduthikkuvaala Adi manasukulla sirichukkuvaala Chorus : Aaa akka aah akka Aarambamae padu super akka Chorus : ………………………. Female : Kanavukkula aajaraaga Summon onnu anuppivittaan Chorus : Aaa akka aah akka Female : Kanavukkula aajaraaga Summon onnu anuppivittaan Summonodu pona ponna Sammadhikka vechuputtaan Female : Heartukkulla nottam vittendi Iva nokkamellaam purinjikittendi Solla solla kannam sevakkura Adi mennu muzhungi thanni kudikkura Chorus : Aaa akka aah akka Aarambamae padu super akka Female : Intha devathaikku Nalla thaedhi vanthaachu Iva thaavanikku Ippo leavu vittaachu Chorus : Aaa akka aah akka Aarambamae padu super akka Female : Intha devathaikku Nalla thaedhi vanthaachu Iva thaavanikku Ippo leavu vittaachu Chorus : Aaa akka aah akka Aarambamae padu super akka
பாடகி : சங்கீதா இசையமைப்பாளர் : தேவா பெண் : இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா….. ஆரம்பமே படு சூப்பரக்கா….. பெண் : {இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா….. ஆரம்பமே படு சூப்பரக்கா…..} (2) குழு : ஹோய் லெய்லெய்லே ஹோ ஹொய் லெய்லெய்லே ஹோ ஹொய் லெய்லெய்லே ஹோ ஹொய் லெய்லெய்லே ஹோ ஹொய் லெய்லெய்லே பெண் : தேக்கடிக்கு பக்கத்திலே தாங்காத வெட்கத்திலே குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா….. பெண் : தேக்கடிக்கு பக்கத்திலே தாங்காத வெட்கத்திலே தேனிலவு பாத்துப்புட்டா துள்ளி ஓடும் மனசுக்குள்ள பெண் : போர்வை எல்லாம் எடுத்துக்குவாளாம் அட பொடவையத்தான் மறந்திடுவாளா மாப்பிள்ளையை உடுத்திக்குவாளா அடி மனசுக்குள்ளே சிரிசிக்குவாளா குழு : ஆஹ் அக்கா ஆஹ்அக்கா….. ஆரம்பமே படு சூப்பரக்கா….. குழு : ……………. பெண் : கனவுக்குள்ள ஆஜராக சம்மன் ஒன்னு அனுப்பிவிட்டான் குழு : ஆஹ் அக்கா ஆஹ்அக்கா….. பெண் : கனவுக்குள்ள ஆஜராக சம்மன் ஒன்னு அனுப்பிவிட்டான் சம்மனோட போன பொண்ண சம்மதிக்க வச்சுப்புட்டான் பெண் : ஹார்ட்டுக்குள்ளே நோட்டம் விட்டேண்டி இவ நோக்கமெல்லாம் புரிஞ்சுக்கிட்டேண்டி சொல்ல சொன்னா கன்னம் செவக்குறா அடி மென்னு முழுங்கி தண்ணீ குடிக்கிறா குழு : ஆ அக்கா ஆ அக்கா….. ஆரம்பமே படு சூப்பரக்கா….. பெண் : {இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா….. ஆரம்பமே படு சூப்பரக்கா…..} (2)