← Back

Pudhu Malarin Azhage Song Lyrics

Singer : U. R. Jeevarathinam Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman Female : Pudhu malarin azhagae….aanantham Pudhu malarin azhagae….aanantham Pudhu mana mangai vilaiyaadum vasantham Pudhu malarin azhagae….aanantham Female : Madhuvinilae perum kadhalinaal suzhal Madhuvinilae perum kadhalinaal suzhal Vandugalin reengaara geedhamudan Vandugalin reengaara geedhamudan Pudhu malarin azhagae….aanantham Female : Thellaruvi thavazh odaothanilae Thellaruvi thavazh odaothanilae Ilam thendral inimaiyum koovi azhaikkum Thellaruvi thavazh odaothanilae Ilam thendral inimaiyum koovi azhaikkum Female : Thulli thogai viriththaadum azhagum Mayil thulli thogai viriththaadum azhagum Mayil thulli thogai viriththaadum azhagum Kuyil koovo koovo endru paadum azhagae azhagu Female : Pudhu malarin azhagae….aanantham Pudhu mana mangai vilaiyaadum vasantham Pudhu malarin azhagae….aanantham
பாடகி : யூ. ஆர். ஜீவரத்தினம் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு மற்றும் சி. ஆர். சுப்புராமன் பெண் : புது மலரின் அழகே…….ஆனந்தம் புது மலரின் அழகே…ஆனந்தம் புது மண மங்கை விளையாடும் வசந்தம் புது மலரின் அழகே……ஆனந்தம் பெண் : மதுவினிலே பெறும் காதலினால் சுழல் மதுவினிலே பெறும் காதலினால் சுழல் வண்டுகளின் ரீங்கார கீதமுடன் வண்டுகளின் ரீங்கார கீதமுடன் புது மலரின் அழகே……ஆனந்தம்… பெண் : தெள்ளருவி தவழ் ஓடைதனிலே தெள்ளருவி தவழ் ஓடைதனிலே இளம் தென்றல் இனிமையும் கூவி அழைக்கும் தெள்ளருவி தவழ் ஓடைதனிலே இளம் தென்றல் இனிமையும் கூவி அழைக்கும் பெண் : துள்ளி தோகை விரித்தாடும் அழகும் மயில் துள்ளி தோகை விரித்தாடும் அழகும் மயில் துள்ளி தோகை விரித்தாடும் அழகும் குயில் கூவோ கூவோ என்று பாடும் அழகே அழகு பெண் : புது மலரின் அழகே…ஆனந்தம் புது மண மங்கை விளையாடும் வசந்தம் புது மலரின் அழகே……ஆனந்தம்