← Back

Naalai Oru Kaalam Varum Song Lyrics

Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Na. Kamarasan Chorus : Om om om om om Om sakthi om om sakthi om Om sakthi om om sakthi om Om sakthi om om sakthi om…. Female : Naalai oru kaalam varum kaatrum pugazh paadum Aasai alai paayum manam buththan vasamaagum Ninaivae nee kudaiyaanaal kanavellaam nijamaagum Female : Om en sooriyan ezhugiraan Chorus : Om…om…. Female : Om en sooriyan ezhugiraan Ilai thazhai meedhilae panithuli polavae Niram maari vilaiyaadum sabalangal marainthodum Aa….aaa…..aaa…..aaa……aaa……aaa….. Chorus : …………………… Female : Aasaiyenum orr kudhirai Alaiyum paayum arivil odum Ennam thaerottam pogindrathae Ilamai poraadi saaigindrathae Female : Iravil oru ninaivu malara Pagalil oru ninaivu valara Idhyam adhil thaviththu kidakka Sugamum thurarum kadhaigal ezhuthum Manithan manam idhuthaanae Female : Naalai oru kaalam varum kaatrum pugazh paadum Aasai alai paayum manam buththan vasamaagum Ninaivae nee kudaiyaanaal kanavellaam nijamaagum Female : Aayiram naal tholvigalum Oru naal pookkum thirunaal serum Vaazhkkai engengo pogindrathi Vasantham angellaam varugindrathu Female : Aadum alai kadalil thavazhum Vaanil pala paravai parakkum Naalum oru thirami valarum Thadaigal udaiyum nadanthu nadanthu Thalaimai perum anupavaae Female : Naalai oru kaalam varum kaatrum pugazh paadum Aasai alai paayum manam buththan vasamaagum Ninaivae nee kudaiyaanaal kanavellaam nijamaagum Female : Om en sooriyan ezhugiraan Ilai thazhai meedhilae panithuli polavae Niram maari vilaiyaadum sabalangal marainthodum Aa….aaa…..aaa…..aaa……aaa……aaa….. Chorus : Om sakthi om om sakthi om Om sakthi om om sakthi om…..
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : நா. காமராசன் குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்…. ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்… பெண் : நாளை ஒரு காலம் வரும் காற்றும் புகழ் பாடும் ஆசை அலை பாயும் மனம் புத்தன் வசமாகும் நினைவே நீ குடையானால் கனவெல்லாம் நிஜமாகும் பெண் : ஓம் என சூரியன் எழுகிறான் குழு : ஓம்….ஓம்….. பெண் : ஓம் என சூரியன் எழுகிறான் இலை தழை மீதிலே பனித்துளி போலவே நிறம் மாறி விளையாடும் சபலங்கள் மறைந்தோடும் ஆஆ……ஆஆ……ஆஆ…..ஆஆ…..ஆஆ……ஆஆ…….. குழு : ……………………… பெண் : ஆசையெனும் ஓர் குதிரை அலையும் பாயும் அறிவில் ஓடும் எண்ணம் தேரோட்டம் போகின்றதே இளமை போராடி சாய்கின்றதே பெண் : இரவில் ஒரு நினைவு மலர பகலில் ஒரு நினைவு வளர இதயம் அதில் தவித்து கிடக்க சுகமும் துயரும் கதைகள் எழுதும் மனிதன் மனம் இதுதானே…… பெண் : நாளை ஒரு காலம் வரும் காற்றும் புகழ் பாடும் ஆசை அலை பாயும் மனம் புத்தன் வசமாகும் நினைவே நீ குடையானால் கனவெல்லாம் நிஜமாகும் பெண் : ஆயிரம் நாள் தோல்விகளும் ஒரு நாள் பூக்கும் திருநாள் சேரும் வாழ்க்கை எங்கெங்கே போகின்றதோ வசந்தம் அங்கெல்லாம் வருகின்றது பெண் : ஆடும் அலை கடலில் தவழும் வானில் பல பறவை பறக்கும் நாளும் ஒரு திறமை வளரும் தடைகள் உடையும் நடந்து நடந்து தலைமை பெறும் அனுபவமே பெண் : நாளை ஒரு காலம் வரும் காற்றும் புகழ் பாடும் ஆசை அலை பாயும் மனம் புத்தன் வசமாகும் நினைவே நீ குடையானால் கனவெல்லாம் நிஜமாகும் பெண் : ஓம் என சூரியன் எழுகிறான் இலை தழை மீதிலே பனித்துளி போலவே நிறம் மாறி விளையாடும் சபலங்கள் மறைந்தோடும் ஆஆ……ஆஆ……ஆஆ…..ஆஆ…..ஆஆ……ஆஆ…….. குழு : ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்….