← Back

Adiye Song Lyrics – Bachelor

Singer : Kapil Kapilan Music by : Dhibu Ninan Thomas Male : Adiyae neethaaanadi Enn bothai thaenae Mutham konju Male : Sagiyae neeyaaradi Kai theendum pournami Konjam nillu Male : Pennae pennae Undhan kayyil naanum Koodum neram Enna vittu chellaadhae Kannae kannae Neelum kaalam vendum Vaaraayo arugilae Male : Poovae kaadhal pookkum poovae Saaral veesa eeraam Ennai konjum mazhaiyil unn vaasam Male : Kenjum nenjam unnai kenjum Pularum kaalai vendaam Iravin kulirae ennai kollaadhae Male : Iravugal neela Imaigalum mooda Idaiveli yaeno kanmaniyae Yugangalai thaandi Viralgalai pootti Muthangalai thinbom adiyae Male : Saalarathin velichathilae Arumbugiren Mei kadalil alaigalilae Suzhaluthae kavizhuthae Manam adhuvae Male : Adiyae neethaaanadi Enn bothai thaenae Mutham konju Male : Sagiyae neeyaaradi Kai theendum pournami Konjam nillu Chorus : Pennae pennae Male : Undhan kayyil naanum Chorus : Koodum neram Male : Enna vittu chellaadhae Chorus : Kannae kannae Male : Neelum kaalam vendum Vaaraayo arugilae Chorus : Poovae kaadhal pookkum poovae Saaral veesa eeraam Ennai konjum mazhaiyil unn vaasam Chorus : Kenjum nenjam unnai kenjum Pularum kaalai vendaam Iravin kulirae ennai kollaadhae Chorus : Poovae kaadhal pookkum poovae Saaral veesa eeraam Ennai konjum mazhaiyil unn vaasam Chorus : Kenjum nenjam unnai kenjum Pularum kaalai vendaam Male : Iravin kulirae ennai kollaadhae Male : ………………………..
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ் ஆண் : அடியே நீதானடி என் போதை தேனே முத்தம் கொஞ்சு ஆண் : சகியே நீயாரடி கை தீண்டும் பௌர்ணமி கொஞ்சம் நில்லு ஆண் : பெண்ணே பெண்ணே உந்தன் கையில் நானும் கூடும் நேரம் விட்டு செல்லாதே கண்ணே கண்ணே நீளும் காலம் வேண்டும் வாராயோ அருகிலே ஆண் : பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம் ஆண் : கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம் இரவின் குளிரே என்னை கொல்லாதே ஆண் : இரவுகள் நீள இமைகளும் மூட இடைவெளி ஏனோ கண்மணியே … யுகங்களை தாண்டி விரல்களை பூட்டி முத்தங்களை தின்போம் அடியே ஆண் : சாளரத்தின் வெளிச்சத்திலே அரும்புகிறேன் … மெய் கடலின் அலைகளிலே சுழலுதே கவிழுதே மனமதுவே … ஆண் : அடியே நீதானடி என் போதை தேனே முத்தம் கொஞ்சு ஆண் : சகியே நீயாரடி கை தீண்டும் பௌர்ணமி கொஞ்சம் நில்லு குழு : பெண்ணே பெண்ணே ஆண் : உந்தன் கையில் நானும் குழு : கூடும் நேரம் ஆண் : என்னை விட்டு செல்லாதே குழு : கண்ணே கண்ணே ஆண் : நீளும் காலம் வேண்டும் வாராயோ அருகிலே குழு : பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம் குழு : கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம் இரவின் குளிரே என்னை கொல்லாதே குழு : பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம் குழு : கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம் ஆண் : இரவின் குளிரே என்னை கொல்லாதே ஆண் : …………………………