← Back

Aaramba Kalathil Athu Song Lyrics

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Aarambha kaalathil adhu irukkum Aarambha kaalathil adhu irukkum Ammamma adhilae yedhu irukkum Male : Unakkum enakkum nerukkam thuvakkam Aarambha kaalathil bayam irukkum Ammamma adhilae sugam irukkum Ammamma adhilae sugam irukkum Male : Chinna chinna macham ondru Un udhattin mel irundhu ennaiyae paarpadhen Chinna chinna macham ondru Un udhattin mel irundhu ennaiyae paarpadhen Female : Kanni thandha mutham ondru Kaanavillai innum endru idhazhai ketpadhen Kanni thandha mutham ondru Kaanavillai innum endru idhazhai ketpadhen Male : Kettaal tharuven keladi kannae Kettaal tharuven keladi kannae Female : Kelaamal thandhaal enna Male : Aarambha kaalathil bayam irukkum Ammamma adhilae sugam irukkum Ammamma adhilae sugam irukkum Male : Thottil itta mottu irandu thulli thulli Nenjai thottu ennaiyae velvadhen Thottil itta mottu irandu thulli thulli Nenjai thottu ennaiyae velvadhen Female : Kaadhalarukku bodhai vandhu kann irandum Mella mella edhaiyoo solvadhen Kaadhalarukku bodhai vandhu kann irandum Mella mella edhaiyoo solvadhen Male : Maeniyai parthaal gyaaniyum saranam Maeniyai parthaal gyaaniyum saranam Female : Adhuthaane penn enbathu Female : Aarambha kaalathil adhu irukkum Ammamma adhilae yedhu irukkum Male : Unakkum enakkum nerukkam thuvakkam Aarambha kaalathil bayam irukkum Ammamma adhilae sugam irukkum Ammamma adhilae sugam irukkum
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆரம்பக் காலத்தில் அது இருக்கும் ஆரம்பக் காலத்தில் அது இருக்கும் அம்மம்மா அதிலே எது இருக்கும் ஆண் : உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம் ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும் அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும் அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும் ஆண் : சின்ன சின்ன மச்சம் ஒன்று உன் உதட்டின் மேல் இருந்து என்னையே பார்ப்பதேன் சின்ன சின்ன மச்சம் ஒன்று உன் உதட்டின் மேல் இருந்து என்னையே பார்ப்பதேன் பெண் : கன்னி தந்த முத்தம் ஒன்று காணவில்லை இன்னும் என்று இதழைக் கேட்பதேன் கன்னி தந்த முத்தம் ஒன்று காணவில்லை இன்னும் என்று இதழைக் கேட்பதேன் ஆண் : கேட்டால் தருவேன் கேளடி கண்ணே கேட்டால் தருவேன் கேளடி கண்ணே பெண் : கேளாமல் தந்தால் என்ன ஆண் : ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும் அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும் அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும் ஆண் : தொட்டில் இட்ட மொட்டு இரண்டு துள்ளி துள்ளி நெஞ்சைத் தொட்டு என்னையே வெல்வதேன் தொட்டில் இட்ட மொட்டு இரண்டு துள்ளி துள்ளி நெஞ்சைத் தொட்டு என்னையே வெல்வதேன் பெண் : காதலருக்கு போதை வந்து கண்ணிரெண்டும் மெல்ல மெல்ல எதையோ சொல்வதேன் காதலருக்கு போதை வந்து கண்ணிரெண்டும் மெல்ல மெல்ல எதையோ சொல்வதேன் ஆண் : மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம் மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம் பெண் : அதுதானே பெண் என்பது பெண் : ஆரம்பக் காலத்தில் அது இருக்கும் அம்மம்மா அதிலே எது இருக்கும் ஆண் : உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம் ஆரம்பக் காலத்தில் பயம் இருக்கும் அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும் அம்மம்மா ஆத்திலே சுகம் இருக்கும்